சன்மார்க்கம் உருப்படாமல் இருக்கச் செய்பவர்கள் – பாகம் 4

சன்மார்க்கம் உருப்படாமல் இருக்கச் செய்பவர்கள் – பாகம் 4

” வள்ளலார் பெருவெளி Vallalarspace.com – அதன் நிறுவனர் திரு செந்தில் மருதையப்பன் ”

இந்த வலையின் நிறுவனர் – திரு திரு செந்தில் மருதையப்பன் , அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளர் – திண்டுக்கல் சேர்ந்தவர்

பெங்களூரில் இருக்கும் IT Techie ஒருவர் இதை மேற்பார்வை செய்து வருகிறார் – செந்தில் சார்பாக – அவர்க்கு நேரமிலையாம் ?? எப்படி இருக்குது ??

நான் இந்த குழுவில் உள்ளே சென்ற வருடம் 2011

சில பதிவுகள் போட்டேன் – அதில் அனேகம் நிராகரிக்கப்பட்டன – அது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

பின் நானே எனது சொந்த வலை 1008petallotus.wordpress.com 2015 இல் ஆரம்பித்து , இன்று 2017 வரை 2000 + பதிவுகள் கடந்துவிட்டன
நான் இவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் – இவர்கள் என் பதிவுகளை நிராகரிக்க வில்லையெனில் , நான் என வலை எப்படி ஆரம்பித்திருக்க முடியும் ??

அட்மிந்களுக்கு சொந்த அனுபவம் இல்லை அதனால் என் பதிவுகள் ஏற்றுக்கொள்ளவிலை – ஆராய்ச்சியும் இல்லை

அப்போது தான் எனக்கும் திரு மு பா என்னும் பாலசுப்பிரமணியத்துக்கும் மோதல் ஏற்பட்டது – கண் தவம் – அதன் பயிற்சி சம்பந்தமாக

இதன் நடுவில் செந்தில் வந்து , ஒரு கண் எப்படி அ பெ ஜோதி காட்ட முடியும் – எனக்கு இதில் நம்பிக்கை இல்லை எனக் கூறினார்

என் பதில் : பின் ஏன் இந்திரியங்களுக்கு ” ஞானேந்திரியம் என பெயர் ” ?? எனக் கேட்டேன்
பதிலில்லை

ஆராய்ச்சி – பயிற்சி – நேரம் – எதுவும் இல்லை – பணம் இருக்குது – அதனால் வலை ஆரம்பித்து சமூக சேவை செய்து வருகிறார்
ஆராய்ச்சி – பயிற்சி செய்தால் தான் அவரும் – சன்மார்க்கமும் உருப்பட முடியும் – இது நடவாத போது எப்படி சன்மார்க்கம் உருப்படும் ??

இவரும் எல்லாரும் போல ஜீவகாருண்ணியம் தான் நம்மை கரை சேர்க்க முடியும் என்று முடிவு செய்து , சோறு போடும் கூட்டத்தில் சேர்ந்துவிட்டார் – சாதனம் எல்லாம் தேவையிலை என்பது இவரது சொந்தக்கருத்து

இந்த வலையில் முன்பு அனேகர் பதிவுகள் போட்டுக்கொண்டிருந்தனர் – இப்போது கூடாரம் காலியாகிவிட்டது

நான் அதனுள் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன
அண்மையில் சென்று பார்த்தேன் – விஷயம் ஒன்றுமிலை – சன்மார்க்க விழாக்கள் – அன்னதானங்கள் – சன்மார்க்க உரைகள் – இங்கு / அங்கு நடந்தது என இருக்கிறது
ஒரு பிரயோஸனமிலை

ஆனால் ஒரு சன்மார்க்க கிளி – உலக சன்மார்க்க மாநாட்டை அங்கிருந்து கெடுத்த கேடுகெட்ட கெட்ட கிளி மட்டும் தவறாது பதிவுகள் போட்டுக்கொண்டிருக்கிறது

அது துரை சாதனன் தான்

” வள்ளலார் பெருவெளி Vallalarspace.com என்ற இந்த குழுவால் சன்மார்க்கத்துக்கு ஒரு லாபமுமிலை என்பது உண்மை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s