Conversion of negatives to positive vibes
Conversion of negatives to positive vibes Just one realignment changes entire perspective examples 1 Impossible – I’m posible 2 God is no where – God is now here BG Venkatesh
Conversion of negatives to positive vibes Just one realignment changes entire perspective examples 1 Impossible – I’m posible 2 God is no where – God is now here BG Venkatesh
Definition of a ” Disciple ” ” One who is discipined and is following/practicing certain disciplines is a disciple ” what a pragmatic word and how its root is ?? wow ?? BG Venkatesh
Honing English skills – part 5 Plurals we are not familair with hence this post 1 medium – media 2 ovum – ova 3 premium ( LIC ) – premia 4 nucleus – nuclei BG Venkatesh
Palindrome – part 12 தமிழ் 1 சிவயவசி ( பஞ்சாட்சரம் ) 2 குடகு 3 தாமு தா 4 காக்கா 5 பாபா 6 லாலா 7 வசியசிவ ( பஞ்சாட்சரம் ) 8 விரவி 9 ஸ்ரீலஸ்ரீ இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்குது வெங்கடேஷ்
Palindrome – part 11 தமிழ் – தேவாரம் யாமாமா நீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா” இதெனக்குத் தெரியாது – தெரிவித்தமைக்கு நன்றி திரு குரு வெங்கடேஷ் நன்றி : திரு குரு ஷண்முகம்
தவமும் FD யும் ஒரு FD கணக்கை அதிக வருடங்களுக்கு போட்டு வைத்தால் , அது குட்டி போட்டு , போட்டு, அதன் முதிர்வு காலத்தில் நமக்கு பெருஞ்செல்வம் கிடைப்பது போல் நாம் முன்னர் – முற்பிறவிகளில் செய்த தவம் , முதிர்ந்து வரும் காலத்தில் , அது பெருஞ் சிவானுபவமாக நமக்கு கிடைக்கும் – கூடும் என்பது உண்மை அதிக காலம் இருந்தால் வட்டி அதிகம் – லாபம் அதிகம் போல் , நம் சாதனத்துலும்…
Palindrome – part 10 தமிழ் 1 விடவி – ஒரு வகை மரம் 2 மியாமி ( அமெரிக்காவின் கடற்கரை பெயர் ) 3 ஜியாஜி ( இந்தியாவின் நூற்பாலையின் பெயர் ) 4 விசாலி சாவி 5 பிபாஷா பாபி ( வங்காளி பெயர் ) 6 வா லிவா ( லிவா ஒரு கார் பெயர் ) இது வளர்ந்து – வந்து கொண்டே இருக்குது எனக்கு ?? விந்தை ??? வெங்கடேஷ்
” அ பெ ஜோதியும் ஐஐடி யும் ” ” ஐஐடி என்று தமிழில் சொன்னால் தான் நம் மக்களுக்குப் புரியும் – இந்திய தொழில் நுட்பக் கழகம் ” என்று கூறினால் யார்க்கும் புரியாது ” இது இந்தியாவின் மிகச் சிறந்த கல்வி நிலையம் ஆகும்” 1 இங்கு மண்டையில் சரக்கு இல்லாதவர்கள் உள்ளே நுழைய முடியாது 2 தகுதி அடிப்படையில் தான் உள்ளே அனுமதி 3 காசு பணம் துட்டு மணி கொடுத்து உள்ளே…
துறவின் மேன்மை – பெருமை தேவைகளின் பின்சென்று தன்னிறைவு தேடிய போது அசரீரி ஒலித்தது ” துறந்தவர்க்கே இன்பம் எல்லாம் ” உலகத்தவன் எப்போதாவது சிறிதளவே தேன் ( இன்பம் ) உண்கிறான் ஞானியோ என்றும் எப்போதும் மௌனத்தில் இருந்து ஆனந்த அமுதம் பருகியபடி உள்ளான் இது துறவின் பெருமை மேன்மை உலகம் புரிந்து கொள்ளுமா ?? விழித்துக்கொள்ளுமா ?? வெங்கடேஷ்
” சிரஞ்சீவி ” தலைக்கு மேல் வேலை தலைக்கு மேல் வேலை என்பார் தலைக்கு மேல் வேலை யாரும் அறிந்தார் இல்லை தலைக்கு மேல் வைத்த வேலை அறிந்த பின் அவரும் சிரஞ்சீவியாய்ப் போவாரே கருத்து : ” இது நம் சிரசில் ஆற்ற வேண்டிய சாதனத்தை – மாபெரும் கடமையைக் குறிக்க வந்த பாடலாகும் ” – முடி திருத்துவதை அல்ல வெங்கடேஷ்