அருட்பெருஞ்சோதியும் காதலும் ( உண்மைக் காதல் )

அருட்பெருஞ்சோதியும் காதலும் ( உண்மைக் காதல் )

ஒரு காதலன் தன் காதலியின் மீதுள்ள மோகத்தினால் , அவளின் நினைவாகவே இருப்பதால் , அவன் யாரை நோக்கினாலும் அவள் முகம் மட்டும் தான் தெரிகிறது – மற்றவர்களின் முகத்தில் கூட அவள் முகம் தான் தெரிகிறது
இது நிதர்சன உண்மை

அது போல் , ஒரு சாதகனும் தன் சித்தம் யாவையும் சுத்த சிவமாக நிரப்பி வழித்தால் , அப்போது அவனுக்கு எல்லாம் சிவமயமாக நிற்கும் – எங்கெங்கு நோக்கினும் சிவம் தான் – சுத்த சிவம் தான் – சிதம்பரம் தான் – திருச்சிற்றம்பலம் தான்

அவனும் காதலனும் ஒரே நிலையில் இருக்கிறார்கள்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s