என் அனுபவங்கள் – ” விஷனில் பொன்னம்பலம்”

என் அனுபவங்கள் – ” விஷனில் பொன்னம்பலம்”

உண்மைச் சம்பவம் – கோவை – 2016

சென்ற வருடம் இது வந்தது

தியானம் செய்து கொண்டிருந்த போது , ஒரு விஷன் – என் வீட்டின் கதவின் அருகில் வந்து ஒருவர் நிற்கிறார் – முகம் தெரியவில்லை – அவர் பேசினார் – ” நான் பொன்னம்பலம் வந்திருக்கிறேன் ” என்கிறார்

எனக்குப்புரியவிலை
என் சன்மார்க்க நண்பர் – வயது 70+ காஞ்சியில் உள்ளார் – அவர்க்குத் தெரிவித்து , கருத்து கேட்டேன்

அவரோ ” பொன்னம்பலம் = உயிரை மேலேற்றுபவர்கள் என்றார் ”
அதனால் என்னை ஜாக்கிரதையாக இருக்கவும் என்றார்
அதிக சோதனைகள் – வேதனைகள் வரும் – உன்னைப் பக்குவப்படுத்த
அதனால் தயவுடனும் , சரணாகதியுடனும் இருக்கவும் என அறிவுரை கூறினார்

நானும் சரி என்றேன்

நான் சாதனத்தில் மேலேறிக்கொண்டுதான் இருக்கிறேன் தினமும்
இந்த விஷன் சொன்னது உண்மைதான் – சொன்னது நடந்து வருகிறது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s