பணக்காரர்களின் திமிர்

பணக்காரர்களின் திமிர்

உண்மைச் சம்பவம் – காஞ்சி 2004

1 என் ஆஃபிசில் பணிபுரிந்த ஒருவர் – மிக்க செல்வம் படைத்தவர் – அந்த கர்வம் மிக அதிகம்

ஒரு முறை , அவர் மகனுக்கு ஜீரம் கண்டது – அதுக்கு அவர் எல்லாரிடமும் ” ” Worlds best medicine – உலகிலே சிறந்த மருந்து கொடுத்தேன் ” என்றார்

நான் இதில் என்ன பெருமை இருக்குது – ஒரு ரூபாய் குரோசின் போதும் என்றேன் ” – நோ , நோ அதெல்லாம் லோக்கல் மருந்து என்றார்
என் அந்தஸ்துக்கு இதெல்லாம் கொடுப்பேனா ??
தலை வரை திமிர்

2 பிறிதொரு முறை – ஒரு பேனாவைக்காட்டினார் – இதன் விலை என்ன தெரியுமா ?? விலை 10, 000 /= என்றார் – எதுக்காக எனக் கேட்டால் , கீழ் தட்டு மக்களிடம் இந்த மாதிரி பேனா இருக்கக்கூடாது என்பதுக்காக , இந்த விலை என்றார்

இதெல்லாம் மனோ வியாதி – இது அரசிடமும் இருக்கும்

3 ஒரு சிற்பியிடம் ஒரு சிலை வடிக்கச் சொல்வார் – அது வடித்து முடித்தவுடன் , சிற்பியின் கண்களை நோண்டிவிடுவார்
வேறு யார்க்கும் இம்மாதிரி சிலை செய்து கொடுக்ககூடாது என்பதுக்காக
என்ன கீழான புத்தி – தாழ்ந்த சிந்தனை ??

பணக்காரர்களும் ராஜாக்களும் ஒன்று தான் – மனோ வியாதி பீடித்தவர்கள்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s