ஆன்மாவும் மனமும்

ஆன்மாவும் மனமும் ஒளி வெளிச்சம் உள்ள அளவு இருள் விலகுமா போல் ஆன்மா விளங்கும் அளவு மனம் அடங்கும் ஆன்ம ஒளி அளவு மன இருள் விலகும் ஆன்மா விரிந்தளவு மனம் சுருங்கும் வெங்கடேஷ்

” அருட்பெருஞ்சோதியும் ஆன்மாவும் “

” அருட்பெருஞ்சோதியும் ஆன்மாவும் ” சன்மார்க்கத்தார் அருட்பா எல்லா பாடல்களையும் அருட்பெருஞ்சோதி நோக்கியே வள்ளல் பெருமான் பாடியுள்ளதாக கருதுகின்றார் சத்திய ஞான சபையில் காட்டப்படும் ஜோதி – அருட்பெருஞ்சோதி என்றே கருதுகிறார் – ஆனால் உண்மை அதுவல்ல அது ஆன்ம ஜோதியே – அ பெ ஜோதி அல்ல அ பெ ஜோதி யை தரிசனம் செய்வதுக்கு ஆன்மாவின் கண் – நெற்றிக்கண் அவசியம் அவரின் அனேக பாடல்களில் ஆன்மா பெருமை பற்றியும் அதை தன் தலைவனாக…

” அங்கஹீனர்கள் “

” அங்கஹீனர்கள் ” நான் கண் தவம் – கண் தீக்ஷை பற்றி எழுதினால் உடனே அனேகர் உடனே குருடர் ஆண்டவரைப்பார்க்க முடியாதா ?? என என்னை கலாய்க்கின்றார் நான் கேட்கிறேன் – சமய மதங்களில் பலி கொடுப்பதுக்குக்கூட , உடல் அவயங்கள் எல்லாம் சரியாக உள்ளவனை தேர்ந்தெடுத்துக்கொடுக்கின்ற போது , எப்படி ஒரு உடல் ஊனமானவன் , அதுவும் கண் இல்லாதவன் ஆன்மா / அருட்பெருஞ்சோதியைக் காண முடியும் ?? முதலில் ஆன்ம அனுபவம் வருவதுக்கு…

” அகரமும் உகரமும் – எட்டிரெண்டும்” இணைந்துவிட்டால் ??

” அகரமும் உகரமும் – எட்டிரெண்டும்” இணைந்துவிட்டால் ?? 1 அட்டமாசித்தி கைகூடும் 2 தேகம் : காய சித்தி – காயகல்பம் அடையும் 3 பிரணவம் அமைக்கலாம் வெங்கடேஷ்

திருவடிகள் இணைந்தால் ??

திருவடிகள் இணைந்தால்  ?? சன்மார்க்கத்தவர்கள் திருவடி பற்றி விழிப்புணர்வில்லாத தருணத்தில் இப்பதிவு வருவது வேதனைக்குரியது 1 சூரிய சந்திரர்கள் – சுவாசம் 2 பிராண அபானன் 3 விந்து நாதம் 4 பரவிந்து பரனாதம் இணைந்துவிடும் 5 கண்கள் நீர் சொரியும் 6  மனதின் செயல்பாடு குறைந்து போம் – காணாமல் போம்   வெங்கடேஷ்

Palindrome – 26

Palindrome – 26 1 nite tin 2 pity tip 3 tip spit 4 stray arts 5 stats 6 tray art 7 tat stat 8 bus sub 9 விளைவி 10 காபாலா பாகா BG Badhey Venkatesh