சிங்கா சிங்கி – 2

சிங்கா சிங்கி – 2

சிங்கா சிங்கி – திருவடி

1சிங்கா : திருவடி என்றால் என்ன ?

சிங்கி : அது ஒளிமயமானது

2 சிங்கா : அது எப்படியிருக்கிறது ??

சிங்கி : நாத விந்து, சூரிய சந்திரராக இருக்கிறது

3 சிங்கா : அது எங்கிருக்குது ??

சிங்கி : அது திருச்சிற்றம்பலத்தில் உள்ளது – மேலும்
அது
அடி
நடு
முடி என்று மூன்று இடங்களில் ஒளிமயமாக இருக்குது

4 சிங்கா : திருவடியின் பயன் ??

சிங்கி : அது இல்லாமல் தவம் இல்லை
அதனால் ஆகாத காரியமிலை
திருவடியினால் மனம் அடங்கும் , 36 வரை கடக்க முடியும்

5 சிங்கா : அதின் பெருமை யாது ??

சிங்கி : அதின் பெருமை எல்லா ஞானியரும் எடுத்துரைத்துள்ளனர்
வள்ளுவர் – முதல் 10 குறள்
வள்ளல் பெருமான் – திருவடிப்பெருமை – திருவடிப்புகழ்ச்சி என பல
திருமூலர் , அவ்வைக்குறள்

வெங்கடேஷ்

3 thoughts on “சிங்கா சிங்கி – 2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s