ஞானியும் சாமானியனும்
ஞானியும் சாமானியனும் குப்பனும் சுப்பனும் அறிவு விரித்துக்கொண்டே இருப்பர் இலையெனில் உலக நடப்பில் பிந்தங்கிவிடுவர் உலக வாழ்வில் பிந்தங்கிவிடுவர் கல்வி செல்வம் தேவைகள் வீடு தோட்டம் துரவு வண்டி வாகன சுகம் எல்லாம் விரிந்து அதிகரித்து கொண்டே போகும் ஞானி அறிவு விரிவை நிறுத்தியும் குவித்தும் தேவை சுருக்கி வைத்திருப்பான் அப்போது தான் பிரணவத்தில் கலக்க முடியும் அதில் வசிக்க முடியும் அதில் கண்ணும் கருத்துமாய் இருப்பான் வெங்கடேஷ்