Roots of some of Products Names

Roots of some of Products Names 1 ” Complan ” – product now also in existence Health drink its a complete planned food – hence Complan 2 Viva – erstwhile health drink , now not in vogue its root is Vivacious in english which comes from French word Vivre meaning active if you drink viva…

சிங்கா சிங்கி பதிவுகள் எப்படி உதயமானது ??

சிங்கா சிங்கி பதிவுகள் எப்படி உதயமானது ?? நீண்ட நாட்களாக கேள்வி பதில் டைப் பதிவு போட எண்ணம் அதுக்கு தோது போல் திரு அன்புமணி செங்கமலம் அவர்களும் அந்த மாதிரி பதிவுகள் போடவும் என கேட்டார் எப்படி போடுவது ?? குப்பன் சுப்பன் டைப்பா ?? இல்லை சிங்கா சிங்கி டைப்பா என ஒரு குழப்பம் மனதில் சரி சிங்கா சிங்கி என முடிவெடுத்தேன் – இவை 1992 ஒரு சித்தர் பாடலில் படித்தது –…

கர்ம வாஸனைகள் எப்படி ஒழிப்பது ??

கர்ம வாஸனைகள் எப்படி ஒழிப்பது ?? ” மௌனத்தில் இருந்து வந்தால் , மௌனபீடத்தில் அமர்ந்திருந்தால் , அந்த அனுபவத்தால் , கர்ம வாசனைகள் – அழியும் – தேய்ந்துவிடும் – ஒழியும் ” மௌனத்தின் வல்லமை அது வெங்கடேஷ்

தற்கால ஆன்மீகம் எப்படியுளது ??

தற்கால ஆன்மீகம் எப்படியுளது ?? வணிகமயமாகிவிட்டது பின் , தி அ மலை நித்தியானந்தர் முகனூலில் ” Consciousness Breakthrough guaranteed ” என ஏதோ ஒரு பொருளுக்கு அளிக்கும் உத்தரவாத போல் தன் பயிற்சிக்கு உத்தரவாதம் கொடுத்து அதில் சேர அழைக்கிறார் அதாவது உங்கள் ” அறிவில் மலர்ச்சிக்கு உத்தரவாதம் ” என ஆங்கிலத்தில் கூறுகிறார் விளம்பரம் செய்கிறார் இது தோனி ஒரு மொபைலுக்கு , உங்களுக்கு பிடிக்கலேனா , பணம் வாபஸ் என ,…

சிங்கா – சிங்கி – பாகம் 11

சிங்கா – சிங்கி – பாகம் 11 ” ஒரு வார்த்தை – பல ஞானிகள் கூற்று” 1 சிங்கா : இது ஏன் இவ்வாறு ?? சிங்கி : ஏனெனில் ” எல்லார்க்கும் ஒரே அனுபவம் ” என்பதை உலகுக்கு எடுத்துரைக்க 2 சிங்கா : ஆனால் மக்கள் எல்லார்க்கும் ஒரே அனுபவம் என்பதை ஒத்துக்கொள்வதிலையே ?? சிங்கி : அவர்கள் பயிற்சி செய்தால் தானே அனுபவம் வந்து , இதை உறுதி செய்வதுக்கு –…

சிங்கா – சிங்கி – பாகம் 10

சிங்கா – சிங்கி – பாகம் 10 அமுதம் 1 சிங்கா : அமுதம் என்றால் என்ன ? சிங்கி : அது சாகாக்கல்வியை கற்றுத்தரும் மூன்றின் ஒன்றான போகாப்புனல் 2 சிங்கா : அதை ஏன் அருளமுதம் என சொல்கிறார்?? சிங்கி : அது அருளுடன் சம்பந்தப்பட்டுள்ளதால் , அதுக்கு அருளமுதம் என்று பெயர் 3 சிங்கா : அதை எப்படி உண்டாக்குவது ? சிங்கி : சுழுமுனை உச்சியில் , சோமசூரியாக்கினிக்கலைகளின் கலப்பினால் அமுதம்…

ஞானம் என்பது – பாகம் 2

ஞானம் என்பது – பாகம் 2 1 இந்திரியங்களின் விரிவு தான் உலகம் அறிவின் குவிவு தான் ஞானம் 2 மனதின் விரிவு உலகம் அறிவின் குவிவு ஞானம் 3 மனம் இருந்தால் உலகம் நரகம் மனம் இறந்தால் ஞானம் சொர்க்கம் 4 ஆன்மா உதித்தால் உதயமானால் ஞானம் ஆன்மா மறைந்திருந்தால் அது உலகம் இதை ஆற்றிக்கொள்வதும் சாதிக்காமல் இருப்பது அவரவர் சாமர்த்தியம் , “கை”வண்ணம் வெங்கடேஷ்