ஞானியும் சாமானியனும்
ஞானியும் சாமானியனும் உலக வாழ்வில் குப்பனுக்கும் சுப்பனுக்கும் செலவு குறைய குறைய சேமிப்பு அதிகமாகும் அது போல் சாதகனுக்கு உலக வாழ்வில் செயல்கள் குறைய குறைய சாதன நேரம் அதிகமாகும் அது அதிகமாக அனுபவம் கூடும் அனுபவத்தில் அருள் கூடும் அதனால் எல்லாம் கூடும் வெங்கடேஷ்