நோயற்ற வாழ்வு எப்படி சாத்தியம் ??

நோயற்ற வாழ்வு எப்படி சாத்தியம் ?? 1 சித்த வைத்தியம் : மூன்று நாடிகள், வாத – பித்த சிலேத்தும நாடிகள் சரி சமமாக இருந்தால் , நோயே அண்டாது அது போல் சோமசூரியாக்னிகலைகள் 12 : 12 : 12 என்ற விகிதத்தில் நின்றால் , நோயும் மூப்பும் அண்டாது அப்போது நாம் 36 தத்துவங்களை கடந்துவிடுவோம் என்பது உறுதி 2 சந்திரனின் 16 கலைகளும் சூரிய கலையும் கலந்து பிரணவ உச்சிக்கு – சுழுமுனை…

” நவீன ஞானக்கும்மி “

” நவீன ஞானக்கும்மி ” கொங்கணவர் பாடல் – வாலைக்கும்மி பாலுக்கு மேல் பாக்கியமிலை – மானம் காப்பதில் சேலைக்கு மேலிலை – வாலைக்கு மேல் தெய்வமிலை – வாலைக்கும்மிக்கு மேல் பாடலுமிலை நவீன ஞானக்கும்மி மௌனத்துக்கு மேல் ஆசாரியனிலை – காலத்துக்கு மேல் வைத்தியனுமிலை – திருவடிக்கு மேல் துணையுமிலை – திருவருளுக்கு மேல் பாக்கியமுமிலை வெங்கடேஷ்

மூப்பு எதனால் வருகிறது ??

மூப்பு எதனால் வருகிறது ?? 1 சுக்கிலத்தின் பகிர்முக செலவு 2 ராக துவேஷங்களாகிய கோபம் , ஆசை , பேராசை , பயம் 3 அதிக மனோராஜ்ஜியம் – பெரும் கனவு – சிறு வயதில் கோடீஸ்வரன் – பெரிய தொழில் அதிபர் கனவு 4 இந்திரியங்களின் கிளர்ச்சி வெங்கடேஷ்

இயற்கையின் வினோத சுழற்சி – பாகம் 2

இயற்கையின் வினோத சுழற்சி – பாகம் 2 1 உலக வாழ்வில் இருப்போர் வாழ்க்கை வெறுத்து சாக நினைக்கிறார் செத்தவர்கள்  ஆசை தீராததால் மீண்டும் இப்புவியில் பிறக்க ஆசைப்படுகிறார் 2 திருமண பந்தத்தில் இருப்போர் வெளியேற துடிக்கிறார் வெளியே இருப்போர் உள்ளே வரத் துடிக்கிறார் இது ஒரு வட்டமா ?? என்ன இது ?? இயற்கையின் வினோதம் ?? வெங்கடேஷ்

Roots of some of Products names

Roots of some of Products names 1 Toyota Innova This is a four wheeler from Japanese auto giant TOYOTA This is the innovative product , hence named INNOVA This is developed by advanced techniques like QFD – Quality Function Deployment like integration of customers wants and needs , requirements and they are built in the…

குண்டலினி யோகம் – முன்பும் பின்பும்

குண்டலினி யோகம் – முன்பும் பின்பும் முன்பு குண்டலினியை ஒவ்வொரு சக்கரமாய் பல ஆண்டுகள் உழைத்து சஹஸ்ராரத்துக்கு மேலேற்றுவது இது பாசஞ்சர் ரயில் வண்டி மாதிரி இப்போது ஷதாப்தி ரயில் மாதிரி எந்த சக்கரத்திலும் நிறுத்தாமல் நேராக சஹஸ்ராரத்துக்கு மேலேற்றுவது இது எளிமையாக்கப்பட்ட குண்டலினி யோகம் SKY ?? நல்ல வேடிக்கை ?? இவர் இதை தங்கள் வீட்டு நாய்க்குட்டி என நினைத்துவிட்டார் குண்டலினியை நினைத்தால் எழுப்புவது மேலேற்றுவது நினைத்தால் கீழிறக்குவது தகுதி இல்லாதார் தொட்டு அதை…

சிங்கா சிங்கி – பாகம் 19

சிங்கா சிங்கி – பாகம் 19 ” காலக் கடிகாரம் – காலப் பயணம் ” 1 சிங்கா : காலக் கடிகாரம் என்றால் என்ன ? சிங்கி : எல்லா உயிர்க்கும் பொதுவான நேரம் தானது 2 சிங்கா : அது எங்கிருக்குது ? சிங்கி : மூளையில் பீனியல் சுரப்பியில் தான் இருந்துகொண்டு இயங்குது இதை ஆங்கிலத்தில் Time machine – Biological clock என்கிறார் 3 சிங்கா : அதன் வேலை என்ன…