On a lighter note – 79
On a lighter note – 79 எல்லாம் அவரவர் பார்வையில் பார் – என்று எழுதினால் குடிகாரன் : இதை குடிக்கும் இடம் BAR என நினைக்கிறான் குப்பன் /சுப்பன் : இதை பார்த்தல் என்று எண்ணுகிறான் கவிஞன் – ஞானி : இதை பூமி ஆக எண்ணுகிறான் எப்படி இருக்குது அவரவர் பார்வை எண்ணம் ??? இது தான் உலகம் வெங்கடேஷ்