மௌனம் விஷனில் எடுத்த பாடம்

மௌனம் விஷனில் எடுத்த பாடம் 1 கண் தவம் – Open eye meditation எப்படி சரியாக செய்வது ?? 2 ஆன்மாவுக்கு பாதை வழி துறை கூறியது – இது பல விஷன்களில் உணர்த்தியுள்ளது வெங்கடேஷ்

இடையிலே வந்த உறவுகள் ???

இடையிலே வந்த உறவுகள் ??? இடையிலே வந்த உறவுகள் இடையிலேயே போம் பல் போல் பல குழுக்களில் உறவுகள் முகநூல் உறவுகள் அறிமுகங்கள் எலாம் இடையில் வந்தவைகளே அவைகளும் இடையிலே போம் அனேகம் விட்டுப் போயின பின் எது நிரந்தரமான உறவு ?? ” சதா சுடர் விட்டு பிரகாசித்துக்கொண்டிருக்கும் அறிவு தான்” நிரந்தர துணை ஆம் இது உண்மை சத்தியம் வெங்கடேஷ்

சிங்கா சிங்கி – பாகம் 22

சிங்கா சிங்கி – பாகம் 22 வள்ளல் பெருமான் செய்த சாதனம் 1 சிங்கா : வள்ளல் பெருமான் சாதனம் செய்தாரா ?? சன்மார்க்கத்தார் ஒன்றும் செயவிலை என கூறுகிறாரே ?? சிங்கி : ஆம் அவர் செய்திருக்கிறார் – ஆனால் சன்மார்க்கத்தார் இதை ஒப்புக்கொள்வதிலை – ஏனெனில் அவர்கள் எதுவும் செய்வதிலை – அவர்கள் செய்வது போன்றே அவரும் அன்னதானமிட்டே எல்லா பேறும் பெற்றதாக மனப்பால் குடிக்கிறார்கள் 2 சிங்கா : அது என்ன சாதனம்…