சிங்கா சிங்கி – பாகம் 25

சிங்கா சிங்கி – பாகம் 25

புற வெளிப்பாடுகள்

1 சிங்கா : ஆன்மா புற வெளிப்பாடுகள் ??

சிங்கி : ஆன்மா வெண்மை + பொன்மை வண்ணம் கலந்தது – வள்ளல் பெருமான் வாக்கு
1 பால் – உயிர்த் திரவம்
2 முட்டை இதெல்லாம் உயிர்கள் ஆகும்
இதெல்லாம் வெண்மை + பொன்மை வண்ணம் கலந்தது ஆகும்

2 சிங்கா : அமுதம் -புற வெளிப்பாடு ??

சிங்கி : தேங்காய் – இதனுள் இருக்கும் ஜலம் அமுதம் ஆகும் – எப்படி மூன்று கண் சேர்ந்தால் அமுதம் உருவாகுமோ , அப்படி இதிலும் புறத்தில் மூன்று கண்கள் இருக்கும்

3 சிங்கா : வேறு புற வெளிப்பாடுகள் ??

சிங்கி :
இரு சுவாச இணைப்பு , இரு துருவ இணைப்பு எப்படி தீ உண்டாக்குமோ , அப்படி தான்
இரு மூங்கில் உரசினால் தீ உண்டாகும்
வெல்டிங்கில் ( + /- ) இணைவதால் , தீ உண்டாகிறது
ஆண் பெண் இணைந்தால் காமத் தீ உண்டாகிறது

3 சிங்கா : நல்ல விளக்கம் – மிச்சம் நாளை கேட்கிறேன்

சிங்கி : சரி

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s