சிங்கா சிங்கி – பாகம் 26

சிங்கா சிங்கி – பாகம் 26

சினிமாவில் ஞானம் – பாகம் 2

1 சிங்கா : சினிமாவில் ஞானம் வேறாதவது இருக்கா??

சிங்கி : எம் ஜி ஆரின் எங்க வீட்டுப்பிள்ளை படம்

2 சிங்கா : அதிலென்ன விசேஷம் ??

சிங்கி : இரு எம் ஜி ஆர் – ஒன்று தைரியமானவர் – மற்றொன்று கோழை
தைரியமானவர் – ஆன்மா ஆகும்
கோழை – ஜீவன் ஆகும்
ஆன்மாவுக்கு பயம் கிடையா

3 சிங்கா : இதனால் என்ன கருத்து ??

சிங்கி : ஆன்மா முழுமை , வேறு – ஜீவன் வேறு – ரெண்டும் ஒன்றல்ல என்று இது சொல்கிறது
இது உலகத்துக்கு தெரியாது – நாம் ஆன்மா , முழுமை என்றெண்ணி , நாம் அடைய வேண்டியது எதுவுமிலை என்றிருக்கிறார் மக்கள்
ஜீவ நிலையில் இருக்கும் நாம் ஆன்ம நிலை அடைந்து முழுமை அடைய வேண்டும் என்பது தான் கருத்து

ஆனால் இதை எடுத்த படத்தயாரிப்பாளர்க்கும் மக்களுக்கும் இது தெரியாது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s