“ விட்டதை பிடித்தவர்களும் – விட்டதை விட்டவர்களும் “

“ விட்டதை பிடித்தவர்களும் –  விட்டதை விட்டவர்களும் “ விட்டதை விட்டவர்கள் தான் அதிகம் அவர் சாமானியர் – குப்பனும் சுப்பனும் விட்டதை பிடித்தவர்கள் ஞானியர் குதிரை ரேசில் விட்டதை விட்டவர்களும் சீட்டாட்டத்தில் விட்டதை விட்டவர்களும் விட்ட சுவாசத்தை விட்டவர்களும் இழந்த இளமையை பிடிக்காதவர்களும் சாமானியரான  – குப்பனும் சுப்பனும் விட்ட சுவாசத்தை பிடித்தவர்களும் உளர் விட்ட இளமையை பிடித்தவர்களும் உளர் அவர் ஞானியர் வெங்கடேஷ்

“ அறிவு நிலைகள்

“ அறிவு நிலைகள்” ஞானப்படி ஏறியவன் ஞானப்படி ஏறாமல் சடங்கில் நிற்பவன் முதலாமவன் ஞானி ரெண்டாமவன் போகி – உலோகாயதன் 1 கோ பூஜை என்றால் போகி ஒரு கால் நடைக்கு பூஜை செய்கிறான் ஞானி தன் ஆன்மாவுக்கு பூஜை செய்கிறான் 2 கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்றால் போகி புறக் கோவில் கோபுரம் பார்க்கிறான் ஏமாந்து போகிறான் ஞானி தன்னுள் பிரணவக் கோபுரம் பார்க்கிறான் 3 பூரணக் கும்ப கலசபூஜை என்றால் போகி உலோகத்தால்…

வாழ்க்கைப்பாடம்

வாழ்க்கைப்பாடம் நாம் பலசாலியாக புத்திமானாக அறிவுள்ளவனாக படித்தவனாக இருக்க வேணுமென அவசியமிலை இந்த உலகில் இதை உடையோரை கண்டுபிடித்து அவர் துணை கொண்டு அவரையும் சாதிக்க வைத்து அதனுடன் சேர்ந்து நாமும் வாழ்வில் சாதிப்பது தான் உண்மையான சாமர்த்தியமும் சாணக்கியத்தனமும் ஆகும்   வெங்கடேஷ்  

“ சன்மார்க்கத்தாரின் பெரிய கடமை “

“ சன்மார்க்கத்தாரின் பெரிய கடமை “ இன்னமும் உலகம் வள்ளல் பெருமானை முருக பக்தனாக தான் பார்க்குது அவர் அபெ ஜோதி வணங்கினார் – அவர் அதுவாக ஆனார் எனத் தெரியவிலை இன்னமும் இவர் பற்றி விழிப்புணர்வு உலகத்துக்கு இல்லை என்பது உண்மை வேதாத்திரி பரப்பி வரும் பொய்களால் 1 வள்ளல்  சூளையில் வைத்து எரித்துக்கொல்லப்பட்டார் என்று மக்கள் நம்பி வருகிறார்கள் 2 மேலும் அவர் ஆறுமுகம் நாவலரால் கொல்லப்பட்டு , அவர் தம் தேகம் சத்திய…

Roots of certain English words

Roots of certain English words 1 ” Boost ” this is a health drink , as this boosts our energy and stamina when taken , its named as BOOST 2 Vajrasana – this asana gives the strength as equivalent to diamond to body ( vajra – in sanskrit ) , hence this asana named Vajrasana…

என் பதிவுகள் பற்றி

என் பதிவுகள் பற்றி என் பதிவுகள் எல்லாரும் படிப்பதிலை – அனேகர்க்கு புரிவதிலை – அதனால் அவர்கள் தவிர்த்துவிடுகிறார் அவர்கள் லேசான மேட்டர் எதிர்ப்பார்க்கிறார்கள் – என் பதிவுகள் ஹெவியான ஸ்ப்ஜெக்ட் ஆக உளது என்பதால்  அவர்கள் தவிர்த்துவிடுகிறார் என் பதிவுகள் ஜனரஞ்சகமான இயக்குனர்கள் கே எச் ரவிகுமார் போன்ற படங்கள் ஆக இல்லாமல் , கலை பட இயக்குனர்/ தரமான பட இயக்குனர்  பாலு மகேந்திரா போல  என் பதிவுகள் இருப்பதால் அனைவராலும் வரவேற்கப்படுவடுதிலை –…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 53

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 53 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – சூரிய சந்திரர் னாம் செயும் சாதனத்தால் உண்டாகும் சுத்த உஷ்ணம் எவ்வளவு உஷ்ணம் உண்டாகுமெனில் , அது சுத்த உஷ்ணம் சூரியனில் எந்த அளவு வெப்பம் இருக்குமோ , அந்த அளவுக்கு வெப்பம் இருக்கும் பின் , அந்த சுத்த உஷ்ணம் எந்த அளவுக்கு குளிர்ச்சி கொடுக்குமெனில் , சந்திரன் எவ்வளவு குளிர்ச்சி கொடுக்குமோ , அந்த அளவுக்கு குளிர்ச்சி கொடுக்கும்…

நகைச்சுவையானது – வேடிக்கையானது எது ?? – பாகம் 17

நகைச்சுவையானது – வேடிக்கையானது எது ?? – பாகம் 17 1 சித்தர் பொருள் அறியாதவரை எழுத்துச்சித்தர் என உலகம் அழைப்பதும்   2  அருள் பெறாதவரை “ அருட்செல்வர் – அருள் நிதி “ என பட்டங்கள் கொடுப்பதும்   இது மதுரை காமராஜர் பல்கலை பட்டங்களுக்கு சமம் ஆம் ஒன்றும் பயன் இலை   வெங்கடேஷ்

வாழ்க்கையின் வெற்றி அளவீடு – பாகம் 2

வாழ்க்கையின் வெற்றி அளவீடு – பாகம் 2 எல்லவரும் இதுக்கு ஐஐடி படிப்பு , பன்னாட்டு வேலை லட்சத்தில் சம்பளம் சொகுசு வீடு , பண்ணை வீடு, சொகுசு கார் வங்கியில் கொழுத்த சேமிப்பு பிள்ளைகளுக்கு உயர் கல்வி எல்லா நவீன வசதிகள் தான் கூறுவர் ஆனால் உண்மை ?? நாம் ஆன்மாவை மணமுடிக்க நாம் ஆன்மாவாக வாதம் ஆக நாம் ஆன்மாவாக மாற என்ன தகுதி வளர்த்துக்கொண்டிருக்கிறோம் ?? எந்த அளவுக்கு தவத்தில் வளர்ந்திருக்கிறோம் ??…