” வாழ்வின் மாயம் “
” வாழ்வின் மாயம் ” முன் சுகமாக நலமாக இருந்த போது ஐந்து பத்து ஆண்டுகளுக்கு நிதிதிட்டமிடுதல் நிதி மேலாண்மை செய்தேன் அப்போது எதிர்காலத்திலேயே இருந்தேன் அதிக துன்பம் துயர் வரவே இப்போது இன்று ஒரு நாள் பொழுது நிம்மதியாக கழிப்பது எப்படி என்றே பார்க்கிறேன் இப்போதெலாம் நான் நிகழ்காலத்திலேயே வாழ்கின்றேன் இது வாழ்க்கையின் மாயம் வெங்கடேஷ்