108 – 1008 எண்களின் முக்கியத்வம்

108 – 1008 எண்களின் முக்கியத்வம் 108 விஷ்ணு ஆலயங்கள் 1008 சிவாலயங்கள் விஷ்ணு சஹஸ்ரநாமம் ( 1008 ) லலிதா சஹஸ்ரநாமம் ( 1008 ) மடாதிபதி – பீடாதிபதி முன்னால் 1008 இருக்கும் 10008 வடைமாலை அனுமனுக்கு 1000008 /10000008 ருத்திராட்சங்களை கொண்டு சிவத்துக்கு அபிஷேகம் லட்சார்ச்சனை ( லட்சம் அர்ச்சனை ) கோடி அர்ச்சனை இதெல்லாம் எதைக் குறிக்குது ?? இதெல்லாம் ஆன்மா தங்கியிருக்கும் மூளையைக் குறிக்குது 1008 என்பது வெறும் ஒரு…

” வேலுண்டு வினையில்லை – சன்மார்க்க விளக்கம் “

” வேலுண்டு வினையில்லை – சன்மார்க்க விளக்கம் ” இந்த வாக்கியம் நாம் அனைவரும் கண்டிருப்போம் இதன் தாத்பர்யம் யாதெனில் : வேல் = பிரணவம் – இது 9 ஒளிகளின் கூட்டுக்கலவையாகும் – அதீத உஷ்ணம் கொண்டது இதனால் இதை பிரயோகித்து , மும்மலங்களை அழித்தால் , வினை என்னும் மாய கருமங்கள் அழியும் என்பதை இது கூறுகிறது அதனால் இந்த வாக்கியம் நடைமுறையில் இருக்குது வெங்கடேஷ்

வாழ்க்கை என்பது ……??

வாழ்க்கை என்பது ……?? ** ஒரு கல்யாண விருந்தில் சாதம் சாம்பார் ரசம் மோர் கூட்டுப் பொரியல் அவியல் அப்பளம் இனிப்பு பாயாசம் ஊறுகாய் என எல்லா  அறுசுவைகளும் உள போல் நம் வாழ்விலும் இன்பம் மகிழ்ச்சி ஆரவாரம் ஏற்றம் துன்பம் துயரம் இறக்கம் ஏமாற்றம் துரோகம் தடுமாற்றம் நட்பு வெற்றி தோல்வி பெயர் புகழ் அந்தஸ்து எல்லாம் கலந்தே இருக்கும் ** வாழ்வு என்பது சமனிலா நிலை சமனிலை அடைய போராடுவது தான் வாழ்க்கை ரத்த அழுத்தம் மன…

” காலம் எப்படி உருவாகிறது ” ??

” காலம் எப்படி உருவாகிறது ” ?? புறத்தில் காலம் அளப்பது சூரிய சந்திரர்கள் இயக்கம் அகத்தில் காலம் அளப்பது சூரியசந்திரர் – சுவாசகதியாக சுவாசகதியால் காலம் உருவாகிறது இந்த இயக்கம் நிற்க வைத்தால் காலத்தை கடக்கலாம் நிகழ் காலத்தில் இருக்கலாம் நிகழ்காலத்துக்கு காலமிலை எப்படி வருவது?? சுவாசமிலா வாழ்வு வாழ பழக வேண்டும் உள் சுவாசத்துடன் வாழ பழக வேண்டும் நாம் – கவனம் புருவமத்தியிலேயே லயித்திருக்க வேண்டும் அது காலமிலா இடம் வெங்கடேஷ்