Honing English Skills – Part 7

Honing English Skills – Part 7 Citius, Altius, Fortius – Olympic motto – Latin words 1 ” Citius ” – Faster 2 ” Altius ” – Higher ( English word Altitude derived from this Latin word ) 3 ” Fortius ” – Stronger 4 ” Modus Operandi” – method of doing a particular job work…

தெளிவு

தெளிவு 1 சாமி யார் என தேடுபவன் சாமியார் 2 தவம் செய்பவன் தவசி 3 யோகம் செய்பவன் யோகி 4 பிரம்மம் ஆகிய ஆன்மாவை அறிந்தவன் – அனுபவித்தவன் பிரம்ம ஞானி 5 கோபம் வென்றவன் முனிவன் 6 தன்னை அறிந்தவன் ஆத்ம ஞானி 7 பரத்தை தேஸமாக கொண்டவன் பரதேசி வெங்கடேஷ்

சிங்கா சிங்கி – பாகம் 29

சிங்கா சிங்கி – பாகம் 29 வினைகள் 1 சிங்கா : வினைகள் வகைகள் ?? சிங்கி : அது சஞ்சிதம் – பிராரப்தம் -ஆகாமியம் என மூன்றாக உள்ளது 2 சிங்கா : ஒவ்வொன்றையும் விளக்கவும் ?? சிங்கி : சஞ்சிதம் – இது ஒருவன் இதுகாறும் செய்த மொத்த வினையின் கூட்டுத்தொகை பிராரப்தம் – மொத்தத்தில் இருந்து , இது இந்த ஜென்மத்துக்கு எடுத்து வந்திருக்கும் வினைமூட்டை ஆகாமியம் – இந்த ஜென்மத்தில் ஆற்றும்…

என் சாதனமும் பெட்ரோலும்

என் சாதனமும் பெட்ரோலும் நாம் வண்டிக்குப்போடும் பெட்ரோலில் சுமார் 75% வீணாகிப்போகிறது – 25% தான் ஓடுவதுக்கு பயன்படுகிறது அது போல் , என் சாதன சமயத்திலும் 75% நேரம் மனம் ஒருமைப்படுவதுக்கே செலவழிந்து , மிச்ச நேரமே மனம் ஒருமை நிலையில் நின்றும் , மனம் கடந்த நிலையிலும் நிற்கும் வெங்கடேஷ்

வாழ்க்கை என்பது … பாகம் 2

வாழ்க்கை என்பது … பாகம் 2 குடும்பம் அலுவல் பணிக்கு இடை நிற்க வேண்டும் பேலன்ஸ் செய்ய வேண்டும் உணவு ஆரோக்கியம் உடற்பயிற்சி பேலன்ஸ் செய்ய வேண்டும் ஆன்மீகம் அலுவல் பணிக்கு பேலன்ஸ் செய்ய வேண்டும் பேலன்ஸ் செய்வதென்பது அந்தரத்தில் கயிற்றில் நடப்பது போல் சாமானியர்க்கு இது தெரியாததால் எல்லவரும் செத்துப்போகிறார் கயிற்றை சாதனத்தால் கடக்கிறார் ஞானி சாவை ஜெயிக்கின்றார் வெங்கடேஷ்

” பரிணாம வளர்ச்சிப்படிகள் – ஜீவனும் ஆன்மாவும் “

” பரிணாம வளர்ச்சிப்படிகள் – ஜீவனும் ஆன்மாவும் ” ஜீவன் – நாம் அசுத்த ஜீவன் ( நாம் ) சுத்த ஜீவனாகும் ( ராமன் ) சுத்த ஜீவன் ஆன்மாவுடன் ( கண்ணன் ) கலக்கும் பின் ஆன்மா பரமான்மாவுடன் ( அபெஜோதி ) கலக்கும் மனம் – ராவணன் நினைக்கும் மனம் என்னும் மனம் நினையாத மனம் ஆக மாறும் நினைப்பு ஒழிக்கும் ஜீவனும் மனமும் ஒன்றாகா ஆன்மாவும் மனமும்  கலவா மனம் ஆன்மாவுடன்…

” வினைகளும் ராஜ்யசபாவும்”

” வினைகளும் ராஜ்யசபாவும்” இப்பிறவி கர்மங்கள் கரைந்து கொண்டேவர இந்த ஜென்மத்தில் ஆற்றும் வினைகள் மீண்டும் சேர்ந்து கொண்டே வர இதுவும் ராஜ்யசபாவும் ஒன்றாம் எப்படி ?? ராஜ்ய சபாவில் இரு வருடங்களுக்கு உறுப்பினர்கள் வெளியேற புது உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டே வருவார்கள் நம் பிறவிகளுக்கு முடிவே இல்லை முன்னது அகம் பின்னது புறம் ” வினைமூட்டைகள் முற்றும் தீர்ப்பது எப்படி ? அதன் சூக்குமம் எலும்பில் உள்ளது ” தகுதி உடையவர்க்கு அருள் வெளிப்படுத்தும் வெங்கடேஷ்