பக்தர்களின் கண்மூடித்தனமான பக்தி
பக்தர்களின் கண்மூடித்தனமான பக்தி 1 எலுமிச்சையை பிழிந்துவிட்டு , அதன் மூடியில் விளக்கெரிப்பது – தீபம் வைப்பது 2 தேங்காய் பாதியாக உடைத்து , அதில் எண்ணெய் ஊற்றி , தீபம் வைப்பது 3 பூசணிக்காய் பாதி அறுத்து , அதில் எண்ணெய் ஊற்றி , தீபம் வைப்பது இதெல்லாம் விபரீத பக்தி ஆகும் – மக்களுக்கு பயன்படும் விதம் இதை தானம் தர்மம் கொடுத்தாலாவது புண்ணியம் வந்து சேரும் வெங்கடேஷ்