” வள்ளல் பெருமானின் வாசி யோக அனுபவம் “

” வள்ளல் பெருமானின் வாசி யோக அனுபவம் ” திருவருட்பா _ அனுபவ மாலை இறைசுவாசம் – வாசி அரசு வருகின்ற தென்றே யறைகின்றேன் நீதான் ஐயமுறேல் உற்றுக்கேள் அசையாது தோழி “முரசுசங்கு வீணைமுதல் நாதவொலி மிகவும் முழங்குவது திருமேனி வழங்குதெய்வ மணந்தான்” விரசவெங்கும் வீசுவது நாசியுயிர்த்தறிக வீதியெலாம் அருட்சோதி விளங்குவது காண்க பரசியெதிர் கொள்ளுதுநாங் கற்பூர விளக்குப் பரிந்தெடுத்தென் னுடன்வருக தெரிந்தடுத்து மகிழ்ந்தே . கருத்து : வள்ளல் பெருமான் தனக்கு வாசி கிட்டியதால் ,…

தெளிவு – 20

தெளிவு – 20 சூரிய கலை 12 சந்திர கலை 16 இந்த வித்தியாசம் தான் எல்லாவற்றிலும் வெளிப்படுது அதனால் தான் கட்டிலில் ஆண் அடங்கிய பின்னும் பெண்ணின் பாலுணர்வு நீண்ட நேரமாகியும் அடங்காது நீடிக்குது ஆண் புஸ் என அடங்குகிறான் அவள் தொடர்கதை என இருக்கிறாள் பெண்ணுக்கு ஆசை பசி அதிகம் எல்லாம் இந்த கலை வேறுபாடு தான் வெங்கடேஷ்

கதம்பக்கட்டுரைகள் –

கதம்பக்கட்டுரைகள் – 1 எதிர்ப்பதம் 1 கதி = அகதி 2 கண்டம் ( துண்டு ) = அகண்டம் ( முழுமை ) 2 Palindrome 1 tool loot 2 fool aloof 3 Plurals 1 aquarium = aquaria 2 trivial = trivia   4 சிங்கா : ராஜாவை எப்படி மரியாதையுடன் அழைப்பது ?? சிங்கி : ராஜாஜி வெங்கடேஷ்

” ஒளி தேகம் – சாகா தேகம் பெற்ற இந்திய/ தமிழ் நாட்டு ஞானிகள் – பாகம் 4

” ஒளி தேகம் – சாகா தேகம் பெற்ற இந்திய/ தமிழ் நாட்டு ஞானிகள் – பாகம் 4 இவர்கள் அனைவரும் தங்கள் தேகத்துடன் வெளியில் -ஒளியில் கலந்தவர்கள் – சமாதியோ , மரணமோ அடையவிலை என்பது குறிப்பிடத்தக்கது 1 திரு ஞான சம்பந்தர் 2 சுந்தரர் 3 அவ்வையார் 4 சேரமான் பெருமான் நாயனார் 5 ஆண்டாள் 6 பத்திரகிரியார் 7 மீரா பாய் 8 வள்ளல் பெருமான் 9 மாணிக்க வாசகர் பெருமான் 10…

On a lighter note – 84

On a lighter note – 84 ஒரு வட நாட்டு வாலிபனிடம் ஏன் பான்பராக் சாப்பிட்டு, எச்சில் துப்பிக்கொண்டே இருக்கிறாயே என்றேன் அவனோ : துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு துப்பாய தூவும் மழை என திருவள்ளுவர் கூறியிருக்கிறார் – அதனால் தான் நாங்கள் ” பாக்கு சாப்பிட்டு துப்பிக்கொண்டேயிருக்கோம் ” என்றான் அவர் எங்களுக்காக தான் சொல்லியிருக்கார் என்றான் வெங்கடேஷ்

On a lighter note – 83

On a lighter note – 83 சன்மார்க்க சுத்த சிவ ஞானி : எம்மிடம் 647 கோடி மற்றும் 688 கோடி அனந்த சித்திகள் அடக்கம் என்றார் வடிவேலு : இதென்ன பெரிய சமாச்சாரம் – என்னிடம் லட்சம் கோடி ஆசைகள் இருக்கு ?? ரெண்டில் எது பெரிசு ?? சொல்லு பெரிசு என்றான் வெங்கடேஷ்

” சகலகலாவல்ல ஞானிகள்”

” சகலகலாவல்ல ஞானிகள்” மனிதரில் மட்டுமல்ல ஞானியரிலும் சகலகலாவல்லவர் உளர் திருமூலர் இவர் பல யோகங்களில் வல்லவர் போலும் அஷ்டாங்க யோகம் சந்திர யோகம் பரியங்க யோகம் அங்கியோகம் சிவ யோகம் வாசியோகம் குண்டலினி யோகம் என வெளுத்து வாங்கியிருக்கிறார் சிவவாக்கியர் இவரும் சிவ யோகம் வாசியோகம் லம்பிகா யோகம் என வெளுத்து வாங்கியிருக்கிறார் வெங்கடேஷ்

என் அனுபவங்கள் – ” கண் தவ அனுபவம் “

என் அனுபவங்கள் – ” கண் தவ அனுபவம் ” உண்மைச் சம்பவம் – 2015 – கோவை நான் , நீண்ட ஆராய்ச்சிக்குப்பின் , கண் திறந்து தவம் செய்து வருகிறேன் – அப்போது வந்த சில அனுபவங்கள் தான் இவை 1 என் தேகத்தில் இருந்து ஒருவித மணம் வந்த வண்ணம் இருந்தது – ஆனால் என்ன மணம் என தெரியவிலை ?? ஆனால் நல்ல மணம் எனக்கு மட்டும் தான் தெரியும் –…