ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும் குப்பனும் சுப்பனும் 2 மார்க் கேள்விக்கு 20 மார்க் கேள்விக்கான நேரம் செலவிடுகிறான் அதே 20 மார்க் கேள்விக்கு 2 மார்க் கேள்விக்கான நேரம் செலவிடுகிறான் ஞானியோ 20 மார்க் கேள்விக்கு அதுக்கான நேரம் செலவிடுகிறான் 2 மார்க் கேள்விக்கு அதுக்கான நேரம் செலவிடுகிறான் 2 மார்க் கேள்வி உலக வாழ்வு 20 மார்க் கேள்வி ஞான தவ வாழ்வு ரெண்டுக்கும் கடல் உலக அளவு வித்தியாசம் வெங்கடேஷ்  

தெளிவு – 25

தெளிவு – 25 ஆண் பெண் கலப்பில் உறவில் ஆண் ஆன்மா பெண் ஜீவன் – மனம் அல்ல மனம் ஜடம் அது இன்பம் அனுபவிக்கா அதனால் பிராமணப்பெண் தன் கணவனை ‘பிராண நாதா” என்கிறாள் பிராணன் ஆன்மா ஆகும் அதே ஆன்மா பரமான்மா கலப்பில் ஆன்மா பெண் பரமான்மா ஆண் இம்மாதிரி வள்ளல் பெருமான் தன் அருட்பாவில் தெளிவுபடுத்தியிருப்பார் வெங்கடேஷ்

” அருட்பா – ஆறாம் திருமுறை – பிள்ளைப் பெரு விண்ணப்பம்”

” அருட்பா – ஆறாம் திருமுறை பிள்ளைப் பெரு விண்ணப்பம்” ” திருச்சிற்றம்பல அனுபவம் – பாதச் சிலம்பொலி” வாட்டமோடிருந்த சிறியனேன் தனது வாட்டமும் மாயையாதிகளின் ஈட்டமுந்தவிர்க்கத் திருவுளத்திரங்கி என்னையோர் பொருளென மதித்தே தீட்டரும் புகழ்சேர் திருவடித் துணைகள் செலுத்திய திருச்சிலம்பொலி நான் கேட்ட போதிருந்த கிளர்ச்சியும் இந்நாள் கிலேசமுந்திருவுளம் அறியும் .– கருத்து : திருவடிகள் தயவினால் , வள்ளல் பெருமான் பாதச் சிலம்பொலி கேட்ட அகஅனுபவத்தை இங்கு விளக்குகிறார் இது ஓர் சுழுமுனை அனுபவமாகும்.…

இனிப்பு பிரசாதம் ஏன் ??

இனிப்பு பிரசாதம் ஏன் ?? நம் எல்லா கோவில்களிலும் , மடங்களிலும் இனிப்பு பிரசாதம் – சர்க்கரைப்பொங்கல் , லட்டு, கற்கண்டு என கொடுப்பர் ஏன்?? ஏனெனில் இனிப்பு நம் விந்துவைக்கூட்டும் – அதுக்குத் தான் ஆன்மீகத்துக்கு விந்து அடிப்படை அதை பெருக்கத்தான் இந்த நடவடிக்கை நம் முன்னோர்களின் எல்லா செயலுக்கும் ஒரு பெரிய விளக்கம் இருக்கும் வெங்கடேஷ்

Onomatopoeic words – Part 3

Onomatopoeic words – Part 3 1 Slish 2 Slosh 3 sniff 4 snip 5 snore 6 splash 7 splish 8 splosh 9 Sway 10 Swish 11 swoosh 12 thud 13 thump 14 tic-toc 15 tinkle 16 trickle 17 tweet 18 ugh 19 whallop 20 whip 21 whirr 22 whish 23 whisper 24 whizz 25 whoop…

On a lighter note – 87

On a lighter note – 87 1 சிங்கா : திராவிடக்கட்சிகள் உலகுக்கு கொடுத்த பங்களிப்பு என்ன ?? சிங்கி : உலகுக்கு இல்லை – ஆனால் அறிவியலுக்கு உளது 2 சிங்கா : அதென்ன ?? சிங்கி : 1 திருமங்கலம் ” ஃபார்முலா ” 2 ஆர் கே நகர் ” ஃபார்முலா “( டோக்கன் முறை ) வெங்கடேஷ்

On a lighter note – 86

On a lighter note – 86 உண்மைச் சம்பவம் – கோவை 2014 எங்கள் அபார்ட்மெண்ட்டில் இருக்கும் ஒரு பெண்மணி – தோல்வாய் – சதா பேசிக்கொண்டேயிருப்பார் – பேசாமல் இருக்கவே முடியாது. அவர் மன வளக்க்கலை உறுப்பினர் – தினம் சென்று பயிற்சி செய்து வருவார் , ஒரு குறிப்பிட்ட நாள் தவிர ஏன் எனக் கேட்டேன் , அதுக்கு ” மௌன விரதம் இருக்கச் சொல்கிறார்கள் ” என்றார் நான் சிரித்துக்கொண்டேன் வெங்கடேஷ்

சிங்கா சிங்கி – பாகம் 47

சிங்கா சிங்கி – பாகம் 47 1 சிங்கா : உனக்கு பிடித்த ஞானியர் ?? சிங்கி : ஈடிணையில்லா நால்வர் – கண்ணுடைய வள்ளல் – வள்ளல் பெருமான் 2 சிங்கா : உன் வாழ்வை மாற்றி அமைத்த ஞான நூல் ?? சிங்கி : ஒழிவில் ஒடுக்கம் 3 சிங்கா : பிற நூல்கள் ?? சிங்கி : வாசகம் ஏனெனில் என் அனுபவங்களுக்கு எல்லாவற்றுக்கும் இதில் ஆதாரம் இருக்கு வெங்கடேஷ்