Mixture

Mixture I Palindrome தமிழ் 1 மோனமோ 2 மேளமே II Roots of certain products names 1 Midi – this is girls dress covering half the body leaving foot bare open this derives its roots form the french word MIDI – meaning noon – mid day – hence this dress named Midi since it covers half the…

” Onomatopoeic words – தமிழ்

” Onomatopoeic words – தமிழ் இது என்னவெனில் மிருகங்கள் , மற்ற பொருட்கள் எழுப்பும் ஒலிகள் , வார்த்தைகளாக நாம் மாற்றுவது தான் ” ஒனிமடோப்பியா ” ஆகும் உதாரணம் – சத்தங்கள் 1 மியாவ் – பூனை கத்தல் 2 டுமீல் – துப்பாக்கி 3 ஜல் ஜல் – சலங்கை 4 டர் – துணி கிழியும் 5 டமார் – கதவு – ஜன்னல் மூடும் 6 ணங்கு – பாத்திரம்…

என்றும் இளமையுடன் இருப்பது எப்படி ??

என்றும் இளமையுடன் இருப்பது எப்படி ?? இதன் ரகசியம் சந்திரனின் கலையில் உளது இதன் கலைகள் வளர்வதாலும் தேய்வதாலும் தான் நாம் வயதாகிக்கொண்டே போகின்றோம் இதன் கலைகள் 16யுடன் வளரவுமில்லாமல் தேயவுமில்லாமல் நிறுத்திவிட்டால் நாம் என்றும் இளமையுடன் இருப்போம் – இது சத்தியம் வெங்கடேஷ்

” அனுபவப் பாடம் “

” அனுபவப் பாடம் ” மனம் அடங்க அடங்க நிகழ் காலத்தில் வாழ்வோம் மனம் அடங்க அடங்க விழிப்பு நிலையில் இருப்போம் நனவிலே இது நடந்தால் சகச சமாதிக்கு பாதை ஆகும் நனவிலே சாத்தியமாக்க வேணும் இது சாதகனின் கடமை ஆம் வெங்கடேஷ்

அகமும் புறமும்

அகமும் புறமும் புறத்தில் காசுக்கேற்ப பணியாரம் உழைப்புக்கேற்ப ஊதியம் அகத்தில் சாதனத்துக்கேற்ப அனுபவம் அனுபவத்தின் முதிர்ச்சிக்கேற்ப சித்தி அகமும் புறமும் ஒன்று வெங்கடேஷ்

” எதிர்பார்ப்புகள் “

” எதிர்பார்ப்புகள் ” ஞானியும் சாமானியனும் சாமானியன் பத்தில் பத்து எதிர்பார்ப்புகளும் நடந்தாலும் அவனுக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் இல்லை எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இலாத ஞானிக்கு பத்து நடந்தாலும் மகிழ்ச்சி இலை ஒன்றும் நடவாது போனாலும் துன்பமும் இலை அவன் இருமை கடந்து ஒருமையில் இருக்கிறான் வெங்கடேஷ்

” ஜோடிப்பொருத்தம் “

” ஜோடிப்பொருத்தம் ” ஐ டி பையன் ஐ டி பெண்ணை மணமுடிக்கிறான் டாக்டர் பையன் டாக்டர் பெண்ணை மணமுடிக்கிறான் அமெரிக்க மாப்பிள்ளை அங்கு வாழும் பெண்ணை மணமுடிக்கிறான் ஒரு தொழில் அதிபர் அந்த வகை பெண்ணை மணமுடிக்கிறான் ஒரு செல்வந்தர் மணமகன் அந்த வகை பெண்ணையே மணமுடிக்கிறான் புறம் தான் அகமும் அப்படியெனில் நிராதாரத்தில் இருக்கும் ஆன்மாவும் ஆதாரத்தில் இருக்கும் நம்முடன் எப்படி கலக்கும் ?? மூன்று வேளை உணவு உண்டு இரவு கலவு செய்து…

தெளிவு – 29

தெளிவு – 29 ” ஜீவன்- மனம் ” உலகம் சிரித்தது எனில் அதில் வாழும் மனிதர்கள் சிரித்தனர் என பொருள் எடுப்பான் மற்றவர்க்கும் எடுத்துரைப்பான் தான் ஜீவன் என எண்ணுபவன் ஜீவன் சித்தான பொருள் மனம் போல் ஜடம் அல்ல இதுக்கு ஊரில் இருக்கும் கட்டிடங்கள் கார் ஆட்டோ சைக்கிள் சிரித்தது என பொருள் எடுப்பான் பிறர்க்கும் எடுத்துரைப்பான் தான் மனம் என எண்ணுபவன் மனம் ஜடம் ஆகும் சித்துப்பொருள் அல்லவே தெரிவிப்பது என் கடமை…

தெளிவு – 28

தெளிவு – 28 சகச சமாதி இது வள்ளல் வற்புறுத்தியது ஜீவ சமாதி அல்ல சகச சமாதி எனில் உலக வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும் மனம் இறந்து இருத்தல் இந்திரியப்பறவை மாண்டு இருத்தல் மனம் செயல்பட்டாலும் அது விகாரம் அடையாமல் இருத்தல் ஆம் வெங்கடேஷ்