“ உச்சமும் துச்சமும் “
“ உச்சமும் துச்சமும் “ ** சாமானியர்க்கு உலகம் தான் உச்சம் ( உலகம் = பணி சம்பளம் குடும்பம் ) மற்றெலாம் துச்சம் ** சாதகனுக்கு ஆன்மா தான் உச்சம் உலகம் துச்சம் *** கருமிக்கு காசு தான் உச்சம் குடும்பம் அவனுக்கு துச்சம் ** காதலனுக்கு காதலி காதல் தான் உச்சம் மற்றதெலாம் துச்சம் வெங்கடேஷ்