அகமும் புறமும் – ஜீவனும் ஆன்மாவும்

அகமும் புறமும் – ஜீவனும் ஆன்மாவும்

காதலில்

தன் இணை தான் ஈடிணையற்றது

மற்றெலாம் கால் தூசு என செப்புகிறார் காதலர்

காதலுக்கு

சொத்து –  அரச பதவி – சுகம் – சொந்தம்

அதிகாரம் – அந்தஸ்து –  ஆஸ்தி துறக்கின்றார்

அது போல்

ஜீவனும்

ஆன்மா தான் பிரதானம்

உலகம் ரெண்டாம் பட்சம்

என நினைக்குங்கால் ஆன்ம கலப்பு சாத்தியம்

ஆன்ம தரிசனம் அனுபவம் சித்திக்கும்

இலையேல் கனவு கூட காண வேணாம்

இது உண்மை

 

 

வெங்கடேஷ்

 

2 thoughts on “அகமும் புறமும் – ஜீவனும் ஆன்மாவும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s