நீட்் தேர்வும் தமிழக அரசியலும்

நீட்் தேர்வும் தமிழக அரசியலும் இது ரெண்டாவது வருடம் இந்த தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்புவது ஏன் இந்த திராவிட கட்சி செயல் தலைவர் அழுகிறார் என்றால் , அது மக்களுக்காக அல்ல , தனக்கு கிடைத்துக்கொண்டிருந்த வடை பறி போய்விட்டதே என்பதுக்காக இந்த புலம்பல் எப்படி எனில் ?? இவர்களுக்கு எல்லா தனியார் மருத்துவ கல்லூரிகளில் சில இடங்கள் ஒதுக்கி வைத்திருப்பர் – அதை இவர்கள் கோடிக்கணக்கில் விற்று காசு பார்த்துக்கொண்டிருந்தனர் இது நீட் தேர்வால் பறி…

பேராசை – 2

பேராசை – 2 ” எல்லாரிடமும் நல்ல பெயர் எடுப்பது ” இது கடவு்ளுக்கே நடவாத போது நமக்கு கிடைக்க நினைப்பதும் இது கிடைக்க நடந்து கொள்வதும் வெங்கடேஷ்

தெளிவு – 46

தெளிவு – 46 ஜலதோஷம் வந்தால் ஒரு பத்து நாள் ஆகும் குணமாக ஜுரம் வந்தால் ஒரு வாரம் ஆகும் குணமாக புற்று நோய் வந்தால் ஒரு வருடம் கூட ஆகலாம்  நாம் செத்தும் போகலாம் நிலைமை இப்படி இருக்கையில் கோடிக்கணக்கான பிறவிகளாய் தொடரும் இந்த னோய் எப்படி ஒரு நொடியில் தீரும் ?? ஒரு நொடி ஞானம் தீர்த்து வைக்குமா ??? வெங்கடேஷ்

தெளிவு – 45

தெளிவு – 45 உண்மையான ஜீவகாருண்ணியம் என்பது அன்னதானம் மட்டுமல்ல அது ஒரு ஜீவன் தன் மீதே காருண்ணியம் காட்டி ஆன்மாவாக வாதம் ஆவது ஆன்மாவை மணம் முடிப்பது ஆன்மாவுடன் கலப்பது ஆகும் அன்னதானம் என்பது மழலையர் பாடம் தான் ஆன்மாவாக மாறுவது உயர்கல்வி முதுகலை – முனைவர் பட்டத்துக்கு சமம் இதுக்கு புறத்திலே ஈடே இலை வெங்கடேஷ்

சிங்கா சிங்கி – பாகம் 51

சிங்கா சிங்கி – பாகம் 51 சிங்கா : கல்லை கண்டால் நாயைக்காணோம் – நாயைக் கண்டால் கல்லைக்காணோம் – இதென்ன ?? சிங்கி : அதாவது இது புற நாயும் கல்லும் அல்ல இது தத்துவ விளக்கம் ஆகும் ஒரு சிற்பத்தில் நாய் உருவம் – நாய் ஆக பார்த்தால் கல் தெரிவது இல்லை கல் ஆக பார்த்தால் நாய் உருவம் தெரிவதிலை இது சமுதாயத்தில் திரிந்து கவுண்டமணி சிரிப்பு வரை வந்துவிட்டது வெங்கடேஷ்

சிங்கா சிங்கி – பாகம் 50

சிங்கா சிங்கி – பாகம் 50 சிங்கா : வாழ்வு ஒரு உல்லாசப் பயணம் – நாம் உல்லாச பயணாளி – வாழ்வு ஒரு கொண்டாட்டம் , நாம் அடைய வேண்டியது எதுவுமிலை – நாம் ஏற்கனவே முழுமை அடைந்தவர்கள் – இது தான் ஞானம் என்பவர்கள் பற்றி ?? சிங்கி : இதைப்படிக்கும் போது நான் உச்சரிக்கும் பாட்டு ” நீ எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே – நம் நாட்டிலே “”…

நகைச்சுவையானது – வேடிக்கையானது எது ?? – பாகம் 19

நகைச்சுவையானது – வேடிக்கையானது எது ?? – பாகம் 19 உடல் பயிற்சி நடை பயிற்சி செய்வோர் ஆட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டுவிட்டு எண்ணெயில் பொரித்த வடை பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு காபி டீ சாப்பிடும்போது மட்டும் பால் கலக்க வேண்டாம் என கூறுவது கேட்டால் பாலில் கொழுப்பு இருக்காம் – ஹா ஹா ஹாஅ வெங்கடேஷ்