தெளிவு – 50

தெளிவு – 50 அந்தரமும் நிரந்தரமும் அந்தரத்தில் நிற்பதெனில் ஜீவன் 36 தத்துவங்களில் இருந்து விலகி தனித்து நின்று ஆன்ம தரிசனத்துக்கு தயார் ஆவது ஆகும் நிரந்தரத்தில் நிற்பதெனில் ஜீவன் 36 வறுடன் கூடி மனதுடன் கலந்து அசுத்தமாகி தன்னை மறந்து இருத்தல் ஆகும் வெங்கடேஷ்

Stability and Growth

Stability and Growth First stability , then comes growth First stabilise yr mind thru breath and eyes and then work towards growth If mind is stabilised, then growth follows stability If mind is annihilated then growth follows , mind is the biggest stumbling block for growth BG Badhey Venkatesh

Honing English Skills

An English Prof was delivering a lecture He said ” In English , ” Sugar ‘ is the only word with this unique pronunciation At that time a girl intervened and asked ” Are you SURE Sir ” BG Badhey Venkatesh

தெளிவு – 49

தெளிவு – 49 உப்பிலியப்பன் கோவில் இது கும்பகோணம் அருகே இருக்கும் கோவில் ஆனால் இதன் நிஜப்பெயர் – ஒப்பிலியப்பன் ஆகும் அதாவது ஒப்பு இலா அப்பன் – அவனுக்கு ஈடிணை இலை என பொருள் ஆனால் இதை மக்கள் உப்பிலா உணவு உண்பதால் உப்பிலியப்பன் என மருவிவிட்டனர் வெங்கடேஷ்

சித்தர் பாடல் – நெஞ்சறி விளக்கம் – 2

சித்தர் பாடல் – நெஞ்சறி விளக்கம் – 2 செம்பினிற் களிம்பு போலச் சீவனும் சடமும் கூடி நம்பின உடலைக்கண்டு நல்லுயிர் வடிவம் காணாய் வெம்பிய காம”மாயை”விட்டு மெய்ப் பொருளைத்  தேடி கும்பிய நாகை நாதர் கூத்தாடல் காண்பாய் நெஞ்சே கருத்து : செம்பினில் களிம்பு இயற்கை போல் , நம் ஜீவனுக்கு மாயா மலங்கள், மாயத்தத்துவங்கள் யாவும் ஜடங்கள் ஆம் இந்த உடல் கண்டு அதனுள் இருக்கும் ஆன்மாவைக்காணாய் அதனால் இந்த மாயா காமம் என்னும்…

சித்தர் பாடல் – நெஞ்சறி விளக்கம்

சித்தர் பாடல் – நெஞ்சறி விளக்கம் நாசியின் நுனியின் மீது நடனமே செய்யும் தேசி வா சிவா என்றே உன்னுள் மௌனமுற்றுக் காசிமா நதியுந் தில்லைக் கனக அம்பலமும் கண்டு பூசித்து நாகை நாதர் முன் வந்து நிற்பாய் நெஞ்சே கருத்து : நாசி நுனி ஆம் புருவ னடுவில்   ஆன்மா நடனம் செயும் . வாசியால் மௌனம் அடைந்து , முச்சுடர்களும் , மூன்று நாடிகளும் ஒன்று சேரும் காசியாகிய சுழுமுனை நதி கண்டும், பொன்னம்பலம்…

தெளிவு – 48

தெளிவு – 48 ஆண் பெண் கலப்பில் ஆண் விந்து செலுத்தினால் அது ஆண்மை இது அதிசீக்கிரத்தில் முடிந்து விடும் அதே கலப்பில் ஆண் விந்து செலுத்தாது கலவு செய்தால் அது பேராண்மை ஆம் இது ஆற்றுவது அரிதிலும் அரிது இது நீண்ட நேரம் இன்பம் கொடுக்கும் வல்லது இதுக்கு வித்தை தெரிந்திருக்க வேண்டும் வெங்கடேஷ்

எதிர்ப் பதங்கள்

எதிர்ப் பதங்கள் 1 பெருந்துறை = எனில் மிகப்பெரிய துவாரம் இது சுழுமுனை உச்சித் துவாரம் குறிக்க வந்தது ஆனால் உண்மையில் மிக சிறிய துவாரம் ஆகும் அணுவிலும் மிகச் சிறியது 2 அபெ ஜோதி – எனில் மிக பெரிய ஜோதி அன்று – மிக மிக நுண்ணிய நுண்ணிய ஜோதி ஆகும் அது அணுவைக்காட்டிலும் நுண்ணியதாய் விளங்கும் ஜோதி ஆகும் 3 வள்ளல் பெருமான் தன் பாட்டில் நோவாது நோன்பு நோற்றல் என்பார் எல்லவரும்…

எது வரையோ அது வரை

எது வரையோ அது வரை நாம் பசிக்கு  உணவு உண்ணும் வரையிலும் தாகத்துக்கு நீர் அருந்தும் வரையிலும் களைப்புக்கு உறங்கும் வரையிலும் உடல் தேவைக்கு கலவு செய்யும் வரையிலும் உயிர் வாழ சுவாசித்துக்கொண்டிருக்கும் வரையிலும் விந்து கீழ் இறங்கிக்்கொண்டிருக்கும் வரையிலும் சுவாசம் கீழ் இறங்கி்க் ்கொண்டிருக்கும் வரையிலும் கண் புற நோக்காக உலகம் பார்த்துக் ்கொண்டிருக்கும் வரையிலும் ஆன்ம தரிசனத்துக்கோ அபெ ஜோதி தரிசனத்துக்கோ ஆசை படக்க்கூடாது ஏன் கனவு கூட காணக்கூடாது வெங்கடேஷ்

தெளிவு – 47

தெளிவு – 47 மனம் அடங்கும் இடம் – சுழுமுனை வாசல் மனம் ஒடுங்கும் இடம் – சுழுமுனை உச்சி – சுழுமுனை – பிரமரந்த்ரம் வெங்கடேஷ்