ஊர் பெயரும் பெருமையும்

ஊர் பெயரும் பெருமையும் திருப்பதி – லட்டு பழனி – பஞ்சாமிர்தம் திண்டுக்கல் – பூட்டு ஆம்பூர் – பிரியாணி திருனெல்வேலி – அல்வா மதுரை – மல்லிப்பூ ராஜ பாளையம் – நாய் மணப்பாறை – முறுக்கு ஊட்டி – வர்க்கி – ரோஜா புத்தூர் – கால் கட்டு ஊத்துக்கிளி – வெண்ணெய் காங்கேயம் – காளை பசுபதினாத் – ருத்திராட்சம் வெங்கடேஷ்

தெளிவு – 60

தெளிவு – 60 சாக்கிரம் என்ற நிலையும் உள்விழிப்பு என்ற நிலையும் நிகழ் காலத்தில் வாழ்வதுவும் னம் உணர்வு இரு புருவ மத்திக்கு வர சித்திக்கும் வெங்கடேஷ்

தெளிவு – 59

தெளிவு – 59 சரணாகதி என்பதுவும் தற்போதவொழிவு என்பதுவும் ஒன்று தான் ரெண்டும் ஒரே பொருளைக் ்குறிப்பிடும் ” அசைவு ஒழித்து நிற்பதும் தேக ஜீவ போக சுதந்திரம் பரத்திடம் கொடுத்து விட்டு சும்மா இருப்பது ” தான் ரெண்டுக்கும் பொருள் ஆகும் இதை ஆற்றுவார் மிகக்குறைவு இந்த புவியில் வெங்கடேஷ்

இயற்கை எடுக்கும் பாடம்

இயற்கை எடுக்கும் பாடம் எப்படி இருக்குமெனில் ஒன்பதாவது படிக்கும் போது தான் பத்தாவது படிப்பு பற்றி பாடம் எடுக்கும் அப்போது தான் நமக்கு புரியும் அது என்ன கூற வருது என ஒரு அனுபவத்துக்கு வரும் போது தான் அடுத்த கட்ட அனுபவம் பற்றி சொல்லும் அது    நமக்கு  புரியும் வரை சொல்லிக்கொண்டே இருக்கும் கற்பூர புத்தி இருக்க வேண்டும் உடனே புரிந்து கொள்ள இது சொல்லிக்கொடுக்கும் வழிக்கு உலகில் ஈடிணை இல்லை வெங்கடேஷ்

தெளிவு – 58

தெளிவு – 58 சமஸ்கிருதம் ஒலி மொழி தமிழ் ஒளி மொழி வடமொழி தாய் மொழியெனில் நம் மொழி தந்தை மொழியாம் ஒன்று னாதம் எனில் மற்றது விந்து ஆகும் ரெண்டும் இறைக்கு ரெண்டு கண்கள் ஆகும் ஒரு உறையில் இரு வாள் அல்ல பின் ஏன் மொழிப்போர் ?? ஒன்று மற்றொன்றை வசை பாடுவது ?? வெங்கடேஷ்

தெளிவு – 57

தெளிவு – 57 பிராணன் வேறு பிராண வாயு வேறு பிராணன் உயிர் ஆகும் பிராண வாயு நாம் சுவாசிக்கும் உயிர்க்காற்று ஆகும் பிராண வாயுவில் பிராணன் கலந்து இருக்கு பிராணன் நெற்றி நடுவில் ஜோதி வடிவில் சுடர் விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஒளி ஆகும் வெங்கடேஷ்

நவீன திருவிளையாடற் புராணம்

நவீன திருவிளையாடற் புராணம் 1 தருமி : பிரிக்க முடியாதது ?? சுத்த சிவம் : சன்மார்க்கத்தாரும் அன்னதானமும் 2 தருமி : பிரிந்து இருப்பது ?? சுத்த சிவம் : சன்மார்க்கத்தாரும் சாதனமும் 3 தருமி : அவர் கண்ணுக்கு புலப்படாதது ?? சுத்த சிவம் : உரை நடையில் 1 சன்மார்க்கம் சமய மதத்துக்கு அனன்னியம் என்பது 2 அவர் விந்து விடா போகம் செய வலியுுறுத்திய யோகப் பயிற்சி – சாதனம் 4…