Common mistakes men make in English language

Common mistakes men make in English language 1 We should not say – its time to change / upgrade to this correct version : ” Its time / high time you changed /upgraded to this standard ” its time should be followed by past tense only not present tense 2 People wrongly pronounce as Tsunami…

கன்னடம் கற்றுக்கொள்வோம் – 3

கன்னடம் கற்றுக்கொள்வோம் – 3 எண்கள் கன்னடம் – தமிழ் ஒந்து – ஒன்று எரடு – 2 மூறு – 3 நாக்கு – 4 – நாக்கு என்ற உறுப்பல்ல ஐது – 5 ஆறு – 6 ஏழு – 7 எண்டு – 8 ஒம்பத்து – 9 ஹத்து – 10 இப்பத்து – 20 மூவத்து – 30 னலுவத்து – 40 ஐவத்து – 50 அறுவத்து…

கன்னடம் கற்றுக்கொள்வோம் – 2

கன்னடம் கற்றுக்கொள்வோம் – 2 வார நாட்கள் சோமவாரா – திங்கள் மங்கள் வாரா – செவ்வாய் புதவாரா = புதன் குருவாரா – வியாழன் சுக்ர வாரா – வெள்ளி சனிவாரா – சனி ரவிவாரா – ஞாயிறு வெங்கடேஷ்

கன்னடம் கற்றுக்கொள்வோம் – 1

கன்னடம் கற்றுக்கொள்வோம் – 1 இம்மொழி நம் தாய்மொழியாம் தமிழில் இருந்து தான் உதயம் ஆகியுள்ளது என்பது உண்மை தமிழ் தான் திராவிட மொழிகளுக்கு தாய் ஆனால் இதை அவர்கள் ஒப்புக்கொள்வதிலை இந்த பதிவு படித்தால் புரிந்து கொள்ள முடியும் கன்னடம் – தமிழ் ஹால் – பால் ஹள்ளி – பள்ளி ஹள்ளம் – பள்ளம் ஹுலி – புலி பா – வா பன்னி – வாருங்கள் – மரியாதை ஆக பெரியவர்க்கு ஊட்டா…

யோகர் சித்தர் பாடல் – 2

யோகர் சித்தர் பாடல் – 2 1 கட்டாத மனத்தைக்கட்டி காலாலே கனல்வீசி நிட்டையிலே நானிருந்தேன் – தங்கமே நீநானங்கு இல்லையடி கருத்து : கட்ட முடியா மனதை புருவ மத்தியிலே கட்டி , வாசி கொண்டு , மூலாக்கினி வீசச் செய்து , அதை பெரிதாக்கி , நான் தவத்தில் மூழ்கி இருந்தேன் , அன்னிலையில் மனம் ஆகிய நீ இல்லையடி 2 தட்டா னிடத்துச்சென்று தங்கத்தாலே தாலிசெய்து கட்டாமல் கட்டினேன்டி – தங்கமே காரணத்தைக்…

யோகர் சித்தர் பாடல் – 1

யோகர் சித்தர் பாடல் ————– 1 எட்டாத கொப்புக்கு ஏணிவைத்துப் பூப்பறித்து முட்டாத பூசைசெய்தேன் – தங்கமே முன்னுமில்லைப் பின்னுமில்லை கருத்து : எட்டாத கொப்பு = ஆன்மா பூ = ஆன்மா எட்டாத நிலையில் இருக்கும் ஆன்மாவுக்கு ஏறி , ஆன்மாவாகிய பூ பறித்து பூசை செய்தேன் நான் காலம் கடந்து விட்டேன் ஆன்மா காலம் அற்ற நிலையில் உளது 2 அட்டாங்க யோகம்விட்டேன் ஆதாரம் ஆறும்விட்டேன் மட்டாருங் குழலாளே – தங்கமே மருமமெல்லாங் கண்டேனடி…

” மகா கவி பாரதி ஞானப் பாடல் “

” மகா கவி பாரதி ஞானப் பாடல் ” ” காக்கைச் சிறகினிலே நந்த லாலா. நின்தன் கரியநிறந் தோன்று தையே நந்த லாலா. பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா. நின்தன் பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா. கேட்கும் மொழியி லெல்லாம் நந்த லாலா. நின்தன் கீத மிசைக்குதடா நந்த லாலா. தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா. நின்னைத் தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா” கருத்து : இதில்…

ஞானத்தாழிசை -் திருவாசகம் – மாணிக்க வாசகர்  – 6

ஞானத்தாழிசை -் திருவாசகம் – மாணிக்க வாசகர்  – 6 ———————————————————————- நாதமெழுந் தெழுந்தோடி வந்துறையும் திருக் கூத்து ஞானக் கண்ணினாலும் அதை நாடிச் செயல் கண்டு பூத மெனும் பயமற்றனை பொறியற்றனை மெய்யிற் பூசும் பரி மளமற்றனை பூவற்றனை லோகஞ் சூதமென வரவற்றனை சுசியற்றனை எச்சில் சுத்தஞ் செயு நினைவற்றனை சுவையற்றனை ஞானப் பாதம் முடிமேல் வைத்தனை பற்றற்றனை யுற்று பதி பெற்றனை இகலற்றனை பதையாதிரு மனமே கருத்து : தவத்தால் நாதம் எழச் செய்து…