யார் யார்க்கு எந்த எந்த பட்டம் ??

யார் யார்க்கு எந்த எந்த பட்டம் ?? தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்து , அதில் வரும் பட்டங்கள் 1 சன்மார்க்கத்தார் – ” கிச்சன் கில்லாடிகள் – Kitchen Kings ” 2 ஓஷோ ரசிகர்கள் Osho – வாய்ச்சொல்லில் வீரரடி – இவர்கள் விந்துவிடா பெண்போகம் என்றவுடன் ஓஷோவும் தந்த்ராவில் இப்படி கூறி இருக்கிறார் என்பர் ஆனால் ஒருவருக்கும் இதை எப்படி செய்வது என்பது தெரியாது ஆனால் பேசிக்கொண்டே இருப்பார்கள் வெங்கடேஷ்

தெளிவு 80

தெளிவு 80 மெய்வழிச்சாலை விளக்கம் மெய்வழிச்சாலை மெய் = ஆன்மா சாலை = சுழுமுனை நாடி மெய் ஆகிய ஆன்மாவுக்கு வழி காட்டும் இயக்கம்  மெய்வழிச் சாலை வெங்கடேஷ்

இல்லறமும் துறவறமும்

இல்லறமும் துறவறமும் என் மனைவிக்கு நான் புருஷன் ஆனால் எனக்கு ?? என் ஆன்மா தான் கணவன் கண் அவன் தான் கணவன் அவனால் நான் அடைந்த பாக்கியம் – விழிப்புணர்வு நான் அடைந்த சுகம் மனமிலா நிலை எண்ணமிலா நிலை அலையிலா வாரிதி இன்னமும் பாக்கி உள வெங்கடேஷ்

Roots of certain names

Roots of certain names 1 Bajaj chetak – this is an erstwhile 2 wheeler – now not in use this derives its name from a horse whose name was Chetak owned by Nizam this vehicle will also run like horse and very fast like horse – hence named after this horse 2 Hamdard tonic Cinkara…

காரை சித்தர் பாடல்கள்

காரை சித்தர் பாடல்கள் இவர் கும்பகோணம் எனும் இடத்தில் வாழ்ந்து அங்கேயே உடலுடனே மறைந்தார் – 1980 களில் இவர் இயற்றிய நூல ” கனக வைப்பு” இவரை பார்த்து வித்தை கற்றுக்கொள்ள போய் தான் புட்ட பர்த்தி சாய்பாபா , காலால் எட்டி உதைக்கப்பட்டு , அடி வாங்கி வந்தான் இது அந்த ஊர் மக்கள் சொன்னது இவரை தியானம் செயும் போது தரிசனம் கொடுத்துளார் மேலும் இவர் கோவை குனியமுத்தார் சிமெண்ட் நிறுவனத்தில் பணி…

முரண் – 5

முரண் – 5 உரை நடை முரணின் மொத்த வடிவம் ஆகும் பின் என்ன ?? வள்ளல் இதில் ஓரிடத்தில் சமய மதத்தவர் 13 நிலை குருதுரியாதீதம் வரையில் தான் அனுபவத்துக்கு வந்துள்ளனர் எங்கிறார் அவர் கூறும் சுத்த சன்மார்ர்க்கம் 17 நிலை சுத்த சிவ துரியாதீத நிலை பின் எப்படி சைவம் திரு சிற்றம்பலம் என்னும் 16 நிலை வரை அனுபவம் விளக்கி இருக்கு – சிதம்பரம் கோவில் மூலம் சிற்றம்பலத்துக்கும் 17 வது நிலை…

தெளிவு -79

தெளிவு -79 சுவாசம் பிடித்தவர் சேர்வர் அதோகதி வாசி பிடித்தவர் சேர்வர் ஊர்த்துவகதி முன்னது மிருத்யுவுக்கு கூட்டிச் செல்லும் பின்னது அமிர்தத்துக்கு கூட்டி செல்லும் வெங்கடேஷ்