1990 ல் எழுதிய கவிதை – கோவை பிரிக்காலில்

1990 ல் எழுதிய கவிதை – கோவை பிரிக்காலில் நான் காதலிக்கும் பெண்ணை மணந்தால் நான் ஏக பத்னி விரதன் ராமன் என்னைக் காதலிக்கும் பெண்களை மணந்தால் நான் கோபியர் சூழ்ந்த கோகுலக் கண்ணன் வெங்கடேஷ்

ஒரு பெண் எப்போது அழகு ??

ஒரு பெண் எப்போது அழகு ?? இளமையில் தான் மிக அழகு இளமை அழகே தனி அதிலும் அந்த அழகுடன் இயற்கை அழகு இணைந்தால் அது மேலும் அழகு கூட்டும் அமலா பால் மைனாவில் இருந்த அழகு இப்போது இல்லை அது இளமை அழகு அசின் முதல் படத்திலிருந்த அழகு இப்போது இல்லை அது இளமை அழகு இளமை இளமை தான் அதுக்கு ஈடிணை இலை வெங்கடேஷ்

என்னால் மறக்க முடியாத விளம்பரங்கள் – தொலைகாட்சி நிகழ்ச்சி

என்னால் மறக்க முடியாத விளம்பரம் – தொலைகாட்சி நிகழ்ச்சி 1 விளம்பரங்கள் 1 நீரோலாக் Nerolac – இல்லத்தின் எழில் வண்ணம் பொங்கிடவே என வரும் 2 Solidaire We want we want true colours , We want clear sound, we want sunday music Solidaire Solidaire என வரும் 3 DD National Integration song – இதில் வரும் எல்லாம் மானில தேச பக்திப்பாட்டு     2…

என் அனுபவங்கள் – ருத்திரர் என்னுடன் பேசிய போது

என் அனுபவங்கள் – ருத்திரர் என்னுடன் பேசிய போது உண்மைச் சம்பவம் – கோவை 2017 இது சென்ற ஆண்டின் தொடக்கத்தில் நடந்தது எனக்கு என் மரணம் பற்றிய விஷன்கள் – ஒரு வாரம் வந்த வண்ணம் இருந்தன என் மகன் மொட்டை அடித்திருந்தான் அவன் கையில் கொள்ளி தீ பந்தம் என் திருமண ஃபோட்டோ – அதில் என் படத்தை என் மனைவி படத்தில் இருந்து பிரித்து கிழித்துவிட்டார்கள் என் பிணத்தை ் நான் பார்த்தேன்…

தெளிவு 86

தெளிவு 86 பெயர்கள் இந்திரஜித் என்பதும் ஜிதேந்திரா என்பதும் ஒன்று தான் ரெண்டும் இந்திரியங்களை வென்றவன் என அர்த்தம் பெயர் முன்னே பின்னே மாறி உளது படுத்துகிட்டு போர்த்தினால் என்ன ?? போர்த்திகிட்டு படுத்தால் என்ன ?? வெங்கடேஷ்