ஒரு பெண் எப்போது அழகு ??
இளமையில் தான் மிக அழகு
இளமை அழகே தனி
அதிலும் அந்த அழகுடன்
இயற்கை அழகு இணைந்தால்
அது மேலும் அழகு கூட்டும்
அமலா பால்
மைனாவில் இருந்த அழகு
இப்போது இல்லை
அது இளமை அழகு
அசின்
முதல் படத்திலிருந்த அழகு
இப்போது இல்லை
அது இளமை அழகு
இளமை இளமை தான்
அதுக்கு ஈடிணை இலை
வெங்கடேஷ்