1990 ல் எழுதிய கவிதை – கோவை பிரிக்காலில்
நான் காதலிக்கும் பெண்ணை மணந்தால்
நான் ஏக பத்னி விரதன் ராமன்
என்னைக் காதலிக்கும் பெண்களை மணந்தால்
நான் கோபியர் சூழ்ந்த கோகுலக் கண்ணன்
வெங்கடேஷ்
1990 ல் எழுதிய கவிதை – கோவை பிரிக்காலில்
நான் காதலிக்கும் பெண்ணை மணந்தால்
நான் ஏக பத்னி விரதன் ராமன்
என்னைக் காதலிக்கும் பெண்களை மணந்தால்
நான் கோபியர் சூழ்ந்த கோகுலக் கண்ணன்
வெங்கடேஷ்