“கீரந்தையார் ” – நல்லொழுக்கப் பா .

இது “கீரந்தையார் ” எழுதிய நல்லொழுக்கப் பா . “தானிற் சிறந்த கோவிலும் இல்லை தன்கைசொல் மிக்க மந்திரமில்லை ..”. . ஆனால் வழக்கம்போல் காலத்தாலும் சில கயவர்களாலும் திரிபுற்று “தான்” என்பது “தாய்” ஆகி .”தன்கை ” என்பது “தந்தை”-ஆகிவிட்டது   நன்றி திரு Ganesan Nachiappan அவர்கள் ‎ .

யார் உண்மையான துறவிகள் – யோகிகள் ஞானிகள் ??

யார் உண்மையான துறவிகள் – யோகிகள் ஞானிகள் ?? யார் ஒரு பீடம் – மடம் அமைத்து , அதில் உட்கார்ந்து கொண்டு , அதில் தியானம் தவம் சொல்லிக்கொடுப்பவர் பின் கல்லூரி பள்ளி மருத்துவமை னடத்துவது போன்ற சமூக சேவைகள் செய்பவர் ( மேல்மருவத்தூர் அம்மா – கேரளா குப்பத்து அம்மா ) மாதா மாதம் வெளியூர் பயணம் – வெளினாட்டு பயணம் செய்து ” அருள் வாக்கு ?? – பிரசங்கம் ?? செய்பவர்களும்…

முரண் – 6

முரண் – 6 உணவுக்கும் நம் குணத்துக்கும் எந்த சம்பந்தமுமிலை உணவால் குணத்தில் தாக்கம் மிக குறைவு பின் எப்படி ?? உலக கொடுங்கோலன் ஹிட்லர் தாவர பட்சிணி தான் ஆனால் கொன்றது 60 லட்சம் யூதர்களை பிராமணன் போஜனப்பிரியன் அவர்களும் தாவர பட்சிணி தான் அவர்க்ளுக்கு இல்லாத ஆசையா கோபமா ?? உலகீர் யோசிப்பீர் வெங்கடேஷ்

தெளிவு -87

தெளிவு -87 பரிபாலனம் யாதெனில் உலக வாழ்வில் நிர்வாகம் ஆம் ராஜ்ஜிய பரிபாலனம் போல் அக வழக்கில் பரி எனில் வாசி பாலனம் எனில் அதை சுழுமுனையில் வழி நடத்தல் ஆம் வாசியை சுழுமுனையில் மேலேற்றி வழினடத்தி ஆன்ம அனுபவம் தரிசனம் பெற வேண்டும் இது அக நோக்கு வெங்கடேஷ்