Interdependent – dependent and Independent

Interdependent – dependent and Independent Now , we ordinary mortals are interdependent on wife/ parents/ neighbours etc in worldly life then , rise to the level of dependence – that too , dependent only on Atman and Soul and get rid of interdependence state  also get rid of dependency on food , water , sleep…

சிரிப்பு – 109 

சிரிப்பு – 109  – சீரியல் killer -serial killer யார் ஒருவன் தொடர்ந்து மனிதர்களை கொல்கிறானோ அவன் ” சீரியல் கில்லர் ” ஆனால் தொலைக்காட்சியும் இதை தான் செய்கிறது – அதன் தொடர்கள் மூலம் மக்களை கொல்கிறது அதனால் இதுவும் சீரியல் கில்லர் என்றால் என மனைவி என்னிடம் சண்டை பிடிக்கின்றாள் நீங்கள் நியாயம் சொல்லுங்கள் வெங்கடேஷ்

Roots of certain names

Roots of certain names 1 Bhindran Wale He was a dreaded terrorist who was killed in a military opn by Indian military in Golden Temple , Amritsar Bhindran Wale means – person from Bhindar , a small hamlet in Punjab since he was born in Bhindar village , his name is Bhindranwale BG Badhey Venkatesh

சுத்த சிவம் ஏன்  புலித்தோலில் அமர்ந்து  தவம் செய்கிறது – ??

சுத்த சிவம் ஏன்  புலித்தோலில் அமர்ந்து  தவம் செய்கிறது – ?? இது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு புலி பாய்ச்சலுக்கு பேர் போனது – அது போல் கண் பார்வையும் பாய்ச்சலுக்கு பேர் போனதால் , அதில் சிவம் உளது அதிலிருக்கும் திருவடியை பற்றி தவம் செய வேண்டும் என்பதை புறத்திலே காட்ட இந்த ஓவியம் – படம் எல்லாம் திருவடி விஷயம் பெருமை அறிவார் அறிவார் மற்றெலார் ?? வெங்கடேஷ்

சரவணப் பொய்கை – சன்மார்க்க விளக்கம்

சரவணப் பொய்கை – சன்மார்க்க விளக்கம் இந்த பொய்கையில் தான் முருகன் பிறந்ததாக இதிகாசபுராணங்கள் கூறுகிறது பொய்கை = நீர் நிலை இது சோமசூரியாக்கினி கலைகளின் கூட்டால் உண்டான வெள்ளத்தாலாகிய நதி குறிக்கிறது இந்த பொய்கை கை என்றால் சுழுமுனை குறிப்பதால் , இது   சுழுமுனை உச்சி குறிக்க வந்த இடம் ஆம் இங்கு தான் ஆன்மாவாகிய முருகன் உதிப்பான் வெங்கடேஷ்

நவீன சன்மார்க்கக் குறள்

நவீன சன்மார்க்கக் குறள் இதனை இதனால் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவங்கண் விடல் இது திருக்குறள் சன்மார்க்கக்குறள் திருவடியால் ஆகாதது ஏதுமிலை என்றறிந்து அதன்கண் எலாம் விடல் அறிவார் அறிவார் மற்றெலார் ?? திருவடிக்கு வெளிச்சம் வெங்கடேஷ்