ஏன் அனுமனை ” ஜெய மாருதி ” என அழைக்கிறோம் ??

ஏன் அனுமனை ” ஜெய மாருதி ” என அழைக்கிறோம் ?? அனுமன் வாசி – சிறிய திருவடி ஆகும் அது கண் சம்பந்தப்பட்டது என்பதால் , அதன் சம்பந்தப்பட்ட எதுக்கும் தோல்வி என்பதே கிடையாது என்பதால் ” ஜெய மாருதி ” என கூப்பிடுகின்றோம் கண் சம்பந்தப்பட்ட எதுக்கும் தோல்வியே கிடையாது என்பது உண்மை வெங்கடேஷ்

மாயை – எத்தகையது ??

மாயை – எத்தகையது ?? ரொம்ப மோசமானது – இதனால் என்ன/ எது வேண்டுமானாலும் நிகழலாம் . அதுக்கு காரணம் மாயை தான் உதாரணம் மாயையால் ஒரு தந்தை தன் மகளையே ஒரு தாயாக்கிவிடுகிறான் இது தான் மாயை – உறவெலாம் பார்ப்பதில்லை காமம் மகள் என்ற உறவெலாம் பார்ப்பதில்லை மேலும் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரீ வித்யா சில காலத்துக்கு அவரே ரஜினிக்கு தாயாக நடிக்கவும் செய்தார் ஒரே பெண்மணி தாயாகவும் தாரமாகவும் ?? இது…

திருவருட்பா : அனுபவமாலை

திருவருட்பா : அனுபவமாலை கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும் கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான் இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்  இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர் புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே கருத்து : என் உடம்பில் கற்பூரம் மணம் வீசுகிறது – அது ஆன்மாவின் மணம் ஆகும் – அவர் என் கணவர் ஆவார் இது தோன்றிவிட்டால் மறையவே…

திருவருட்பா : அனுபவமாலை

திருவருட்பா : அனுபவமாலை அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல் அணிந்துகொண்டேன் அன்பொடும்என் ஆருயிர்க்கும் அணிந்தேன் எம்பரத்தே மணக்கும்அந்த மலர்மணத்தைத் தோழி  என்உரைப்பேன் உரைக்கஎன்றால் என்னளவன் றதுவே வம்பிசைத்தேன் அன்றடிநீ என்அருகே இருந்துன் மணிநாசி அடைப்பதனைத் திறந்துமுகர்ந் தறிகாண் நம்புறுபார் முதல்நாத வரையுளநாட்டவரும் நன்குமுகர்ந் தனர்வியந்தார் நன்மணம்ஈ தெனவே. கருத்து : கண்ணில் உள்ள இறையின் திருவடி மலர்களை நான் திருமுடியாகிய சுழுமுனை உச்சியில் சூடினேன் – ஆன்மாவில் சூடினேன் ஆன்ம மலரின் மணம் என்ன்வென்று சொல்வது?? அது…