திரிகடுகும் திரிபலாவும்

திரிகடுகும் திரிபலாவும் திரிகடுகம் = சுக்கு , மிளகு , திப்பிலி திரிபலா = மூன்று வகை காய் – நெல்லி – கடுக்காய் தான்றிக்காய் போன்று திரிகடுகம் = நம் உடலில் தொப்புளுக்கு மேல் உள்ள பாகங்களை சீர் செய்து , நங்கு பணி செய உதவும் திரிபலாவும் = நம் உடலில் தொப்புளுக்கு கீழ் உள்ள பாகங்களை சீர் செய்து , நங்கு பணி செய உதவும் சிறுனீரகம் போன்று வெங்கடேஷ்

” பரவசம் ”  – சன்மார்க்க விளக்கம்

” பரவசம் ”  – சன்மார்க்க விளக்கம் அதிக மகிழ்ச்சியின் வெளிப்பாடாக பரவஸம் என்ற வார்த்தையை உபயோகிப்போம் பரவசம் – இதன் பொருள் யாதெனில் ” பரம் ஆகிய ஆன்மாவிடம் நாம் வசப்படல் ஆகும் ” இதனால் அதீத இன்பம் – மேலான பர இன்பம் – பர அனுபவம் சித்திக்கும் வெங்கடேஷ்

ஈஷா – சிவராத்திரி விழா

ஈஷா – சிவராத்திரி விழா இந்த நாள் இரவில் இந்த குழு நிறுவனர் ஆட்டம் , இசை , பாட்டம் கொண்டாட்டம் என வைத்து இரவு முழுதும் விழிக்க வைக்கின்றார் இது ஏனெனில் இந்த இசைக்கச்சேரி இலையெனில் , நம்மால் விழித்திருக்க முடியாது – நாம் உறங்கிவிடுவோம் – அதனால் இந்த ஏற்பாடு ஆகும் உண்மையில் அக அனுபவத்திலும் , சாதகன் ஆன்ம அனுபவத்துக்கும் தரிசனத்துக்கு போகும் போது , சதா விழிப்பு நிலையில் தான் இருக்க…

ஞானியும் சாமானியனும் 31

ஞானியும் சாமானியனும் 31 சாமானியன் கண்கள் பெண்கள் அங்கங்களில் குத்திட்டு நிற்க ஆன்ம சாதகன் கண்பார்வை சுழுமுனை வாசலில் குத்திட்டு நிற்கும் முன்னவனுக்கு மனவிகாரம் அதிகரிக்கும் மனம் மிக அலைபாயும் பின்னவனுக்கு மனம் அசைவற நிற்கும் மன விகாரம் இரா சதா உள்விழிப்புணர்வில் திளைப்பான் ரெண்டுக்கும் உலகளவு வித்தியாசம் வெங்கடேஷ்