Honing English skills

Honing English skills 1 If vehicles ply over a bridge its called ” Flyover Bridge ” 2 If pedestrians crossover a bridge , its called ” Footover Bridge ” – like the one between PSG institutions, Avinashi road, cbe BG Badhey Venkatesh

தெளிவு 94

தெளிவு 94 உயிரால் தான் உடலுக்கு மதிப்பு உயிர் இன்றேல் அது பிணம் புருஷனால் தான் ஒரு பெண்ணுக்கு மதிப்பு உயிர் எனில் புருஷன் ஆவான் அதனால் புருஷனை இழந்த பெண் சிரசில் இருக்குக் உயிர் போன தலையில்லா வெற்று முண்டம் ஆவாள் அவளை சமூகம் ” முண்டை ” என அழைக்குது இது புருஷன் மனைவிக்கு இருக்கும் புனித உறவு ஆகும் வெங்கடேஷ்

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 57

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 57 சத்து காய்ந்து போகாதிருக்க தலையில் பாகை அணிவர் ஞானிகள் சாதகர்கள் இதை ஆற்றத் தெரியாதவர் இதை அணிவது ஏன் ?? அணிவது வெறும் சடங்குக்கு வண்டியின் எரிபொருள் ஆவியாகி வீணாகிப்போகாதிருக்க அதை நிழலில் நிற்க வைப்பர் நம் மக்கள் விந்துவும் எரிபொருள் பெட்ரோலும் ஒன்று தான் இது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ஆகும் வெங்கடேஷ்

நகைச்சுவையானது – வேடிக்கையானது எது ?? – பாகம் 26

நகைச்சுவையானது – வேடிக்கையானது எது ?? – பாகம் 26 தவம் எப்படி செய்வதென அறியாதவர்களும் தான் யார் என அறியாதவர்களும் தவம் என்பது கண் மூடி செய்வதென சொல்பவர்களும் தான் மனம் என சொல்பவர்களும் மனம் தன்னை உணர்கிறதென சொல்பவர்களும் இன்னமும் இதில் தெளிவு அடையாதவர்களும் “தான் அஷ்டமாசித்தி அடைந்துவிட்டேன் என்று கூறுவதும் இது நிரூபிக்க பிறரை வாதுக்கு அழைப்பதுவும் வெங்கடேஷ்

தெளிவு 93

தெளிவு 93 உள் விழிப்புணர்வுடன் எது செய்தாலும் அது தவம் ஆக மாறும் அசைவு முற்றும் ஒழித்து நிற்பது உண்மை சரணாகதி ஆகும் யார் ஆற்றுகிறார் ?? அறிவார் ஆற்றுவார் மற்றெலாரும் ?? வெங்கடேஷ்

ஞானியும் சாமானியனும் 32

ஞானியும் சாமானியனும் 32 சாமானியன் நினைத்தது நடந்தேற பல நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் ஆகின்றன் அதே ஞானி நினைத்த மாத்திரத்தில் ஷணத்தில் நடக்கும் அவன் கேட்டதுக்கும் நடப்பதுக்கும் கால இடைவெளி இல்லை அவன் ஒப்பற்ற ஒருமையில் இருப்பதால் வெங்கடேஷ்

இறையின் வரம் -திருவிளையாடல்

இறையின் வரம் -திருவிளையாடல் நினைத்தது நடக்கவிலையே என்ற கவலை நம் அனேகர்க்கு இருக்கையில் அது நடக்காதிருக்கும் வரையில் நல்லது தான் அது இறை நமக்கு கொடுத்திருக்கும் வரம் நமக்குத்தான் நல்லதே னினைக்கத் தெரியாதே னாம் நினைத்ததெலாம் நடந்துவிட்டால் நம் நிலைமை இன்னும் மோசம் ஆகிவிடும் கெட்டதிலும் ஒரு நல்லது வெங்கடேஷ்