தெளிவு -95

தெளிவு -95 இடத்திலும் பிங்களையிலும் தானாக நடந்தால் அது சுவாஸம் இதுவே அதை ” நாம் சுழுமுனையில் னடத்தினால்  அது வாசி “ ரெண்டுக்கும் உலகளவு வித்தியாசம் ஒன்று வாழ்னாளை குறைக்கும் மற்றொன்று நம்மை சிரஞ்சீவியாக்கும் வெங்கடேஷ்

ஜீவனும் மனமும் – பிரமாணம் -2

ஜீவனும் மனமும் – பிரமாணம் -2 ஜீவனும் மனமும் தனித்தனி தான் பிரமாணம் சிவாஜி – உத்தம புத்ரன் படம் ரெண்டு சிவாஜி நல்ல சிவாஜி – கெட்ட புத்தி சிவாஜி வில்லன் நம்பியார் -மனம் நல்ல சிவாஜி – ஆன்மா கெட்ட சிவாஜி – ஜீவன் மனம் ஜீவனை உலக வாழ்வில் – சொகுசு வாழ்வில் லயிக்க வைத்து அதனை கெடுத்து வைத்துள்ளது – இது சினிமாவில் பெண் போகம் மது ஆட்டம் பாட்டம் ஆக…

ஜீவனும் மனமும் – பிரமாணம் -1

ஜீவனும் மனமும் – பிரமாணம் -1 ஜீவனும் மனமும் தனித்தனி தான் பிரமாணம் எங்க வீட்டுப்பிள்ளை – எம் ஜீ ஆர் படம் கோழை – வீர எம் ஜீ ஆர் – 2 வேடம் நம்பியார் – வில்லன் நம்பியார் தான் மனம் கோழை எம் ஜீ ஆர – ஜீவன் வீர எம் ஜீ ஆர் – ஆன்மா மனம் ஆகிய நம்பியார் கோழையை தன் விருப்பத்துக்கு ஆட்டிப்படைத்து பயமுறுத்தி வைத்திருப்பார் உண்மையில் ஜீவனும்…

வள்ளல் வற்புறுத்திய சடங்கு

வள்ளல் வற்புறுத்திய சடங்கு வடலூர் சத்ய ஞான சபையில் வள்ளல் 12 வயதுக்கு உள்ளும் 72 வயதுக்கு மேற்பட்டோரும் உள்ளே சென்று , சுத்தம் செய்து வரலாம் – சில பணிகள் செயலாம் என்றிருக்கிறார் இது ஏன் ?? ஏனெனில் – விந்து உற்பத்தி 12 வயதில் ஆரம்பித்து , 72 வயது வரை னீடித்து நிற்கும் இந்த கால கட்டங்களில் மன விகாரம் இருக்கும் என்பதால் , இந்த வயது உள்ளவர்கள் சத்ய ஞான சபையினுள்…

நகைச்சுவையானது – வேடிக்கையானது எது ?? – பாகம் 27

நகைச்சுவையானது – வேடிக்கையானது எது ?? – பாகம் 27 நகைச்சுவையானது – வேடிக்கையானது – நாக மணி – நாக ரத்னம் நாக மணி என்பது எதுவும் இல்லை நாகம் மணியை கக்குவதும் இல்லை இல்லாத ஒன்றை கற்பிதம் செய்து அதுக்கு கதைகள் – சினிமா – தொலைக்காட்சி தொடர்கள் – இதுக்கு பொருள் நேரம் வீண் இதுக்கு முடிவே இல்லையோ ?? இதை நம்பி மக்கள் பார்ப்பது நகைச்சுவையானதும் – வேடிக்கையானதும் வெங்கடேஷ்

மெய்யும் மெய்யும்

மெய்யும் மெய்யும் பொய்யாகிய இந்த உடலில் உள்ள ஆன்மா் மெய் இந்த பொய்யை மெய்யாக ( உண்மையாக ) ஆன்மாவாகிய மெய் கொண்டு மாற்றுவது மெய்யான சாதகனின் மெய்யான கடமையாகும் காயமே இது பொய்யடா – வெறும் காற்றடைத்த பையடா என்பதுவும் காயத்தை வெங்காயம் தக்காளி என்பதுவும் பொய்யை மெய்யாக மாற்ற முடியாதார் வாய்ஜாலம் ஆம் ஆன்மாவும் உடலும் மெய் தான் வெங்கடேஷ்