Amazing numbers

Amazing numbers squares of numbers from 51 – 59 they end with the squares of the last digits 51 sq = 2601 ( 1 is sq of 1 ) 52 sq – 2704 – 4 is sq of 2 53 = 2809 – 9 is sq of 3 54 – 2915 – 16 is sq…

கண்மணி பெருமை – 2

கண்மணி பெருமை – 2 இறைக்கும் கண்மணிக்கும் நெருக்கமான தொடர்பு உளது 1 எப்படி இறை ஆகாயம் போன்று எந்த ஆதாரமில்லாமல் நிற்கிறதோ , அப்படியே கண்மணியும் கண்ணில் எந்த ஆதாரமில்லாமல் நிற்கிறது ஏன் எனில் கண்ணில் இறை அம்சம் உள்ளது 2 கண்மணி தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகும் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்குது இது அவரவர் கர்மா வினைக்கேற்ப இது சுக்கிலத்தால் அமைக்கப்பட்டுள்ளது கண்மணிகள் சுக்கிலத்தால் கட்டப்பட்டுள்ளது சுக்கிலத்தில் னம் வினைப்பதிவுகள் பதிந்துளதால் கண்மணிகள் நம்…

முத்துசாமி பெயர் – சன்மார்க்க விளக்கம்

முத்துசாமி பெயர் – சன்மார்க்க விளக்கம் இது முருகனின் பல பெயர்களில் ஒன்றாகும் இதன் அர்த்தம் யாதெனில் –  யார் விந்துவை மேலேற்றி , முத்து ஆக மாற்றி தன் நெற்றி னடுவில் வைத்து இருக்கின்றார்களோ அவர்கள் குமாரனாக என்றுமே இருப்பர் முருகன் போன்று என்று பொருள் ஆக விந்துவால் ஒருவன் என்றுமே குமாரனாக இருக்க முடியும் எங்கிறது இந்த பெயர் இது தான் முத்துசாமி பெயர் விளக்கம் ஆகும் வெங்கடேஷ்

சிங்கா -சிங்கி – 55

சிங்கா -சிங்கி – 55 1 சிங்கா : சன்மார்க்கம் உருப்படுவதுக்கு ஒரு உபாயம் ?? சிங்கி : ” ஆயிரம் அன்னதான சத்திரங்களை கட்டுவதைக்காட்டிலும் ஆங்கோர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல் மேல் ” என்ற பாரதியின் வார்த்தைகளை புரிந்து , எப்போது அதை நடைமுறைப்படுத்துகிறார்களோ , அப்போது தான் சன்மார்க்கத்துக்கு விடிவு காலம் – உருப்படும் – இது உண்மை வெங்கடேஷ்

தெளிவு 97

தெளிவு 97 ஜகத்குரு என்பதுவும் ஜகஜோதி என்பதுவும் கோஹினூர் என்பதுவும் ஒன்று தான் உலகத்தின் ஒளி என்றி இதன் அர்த்தம் காஞ்சி மடாதிபதிகளில் மற்ற மடாதிபதிகளில் எத்தனை பேர் உலகத்துக்கு ஒளி ஆக இருக்கிறார்?? தனக்குளேயே ஒளி காணாதோர் எப்படி உலகத்துக்கு ஒளி ஆக முடியும் ?? ஒரு குருடன் எப்படி உலகத்துக்கு ஒளி ஆக முடியும் ?? இது தான் உலகம் – விந்தை உலகம் ?? வெங்கடேஷ்

பட்டினத்தார் – பூரண மாலை – 2

பட்டினத்தார் – பூரண மாலை – 2 1 பெண்டுபிள்ளை தந்தை தாய் பிறவியுடன் சுற்றம் இவை உண்டென்று நம்பி உடல் அழிந்தேன் பூரணமே! கருத்து : பெண்டுபிள்ளை தந்தை தாய் பிறவியுடன் சுற்றம் இவைகள் – நிரந்தர உறவென நம்பி – பிறவி ஒழிந்தேன் ஆன்மாவே பூரணமே 2 தண்டிகை பல்லக்குடனே சகல சம்பத்துகளும் உண்டென்று நம்பி உணர்வழிந்தேன் பூரணமே! கருத்து : உலக செல்வங்கள் எல்லாம் நம்பி ஆன்ம உணர்வு – உள் விழிப்புணர்வு…

பட்டினத்தார் – பூரண மாலை

பட்டினத்தார் – பூரண மாலை இது ஆன்மா பெருமை பாட வந்த பாடல் ஆகும் பூரணம் – ஆன்மா – இறை – அபெஜோதி அல்ல 1 ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல் நான் என்றிருந்து நலன் அழிந்தேன் பூரணமே! கருத்து : இந்த தேகத்தில் ஆன்மா ஆகிய நீ இருப்பதை அறியாமல் – நான் இந்த தேகம் என்றிருந்து கெட்டேன் 2 மெய் வாழ்வை நம்பி விரும்பி மிக வாழாமல் பொய் வாழ்வை நம்பிப்…

அருள் – இதன் பணிகள்

அருள் – இதன் பணிகள் அருள் தான் உலகின் எல்லா செயலையும் நடத்தி வைக்குது என்பது உண்மை உலகில் எல்லா ஜீவர்களையும் உண்ண வைத்து , உறங்க வைத்தும் , தன் அருட்சத்தியால் ஜீவர்களை பக்குவப்படுத்தி திரட்டியும் வருது எல்லா சாதகர்களையும் த்த்தம் சாதனம் / பக்குவம் ஏற்ப அனுபவ நிலையில் மேலேற்றியும் – வழி காட்டியும் வருது இதுக்கு தன் படையாக சத்தி சத்தர்களை வைத்துளது சிரியாவில் நடக்கும் போருக்கும் அங்கு நடக்கும் கொலைகளும் எல்லாம்…

தெளிவு 96

தெளிவு 96 அசையாமல் சும்மா இருந்தால் அது சுத்த சிவம் அசைந்தால் அது சக்தி அசைந்தால் அது ஜீவன் அசையாமல் இருந்தால் அது ஆன்மா அசைவை ஒழித்தால் ஜீவன் ஆன்மாவாகும் ஆன்மா அசைவை ஒழித்து நின்றால் அது அபெஜோதி சுத்த சிவம் ஆகும் அசைவு பற்றி தெரிந்துகொள்ள திருவிளையாடற் புராணம் படிக்கவும் வெங்கடேஷ்