பெயர்கள்

பெயர்கள் – ஆண் பால் – பெண்பால் கௌதமன் கௌதமி அஸ்வின் – அஸ்வினி ஆனால் ஜோதி – ஜோதி சக்தி – சக்தி பாரதி – பாரதி ஆண் பாலுக்கும் பெண் பாலுக்கும் ஒரே பெயர் – மாற்றமில்லாமல் இது எப்படி ?? விந்தை வெங்கடேஷ்

ஞான ஆசிரியரும் – உலக கல்வி ஆசிரியரும்

ஞான ஆசிரியரும் – உலக கல்வி ஆசிரியரும் உலக கல்வி – ஒரு பள்ளி ஆசிரியர் தான் கற்றது 80% எனில் , அதில் மாணவர்க்கு சொல்லி கொடுப்பது 75 % எனில் உண்மையாக சொல்லிக்கொடுப்பது 80*75 = 60% அதில் மாணவர்கள் புரிந்து கொளவது = 75 % , 60 *75 = 45 % இப்படி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான் உலக – பள்ளி கல்வி ஆனால் ஞானத்தில்…

Roots of certain products

Roots of certain products 1 Dermicool – this is a product – powder to apply to our body for prickly heat protection since this is applied on skin whose scientific name is Dermis , and it cools skin , its named Dermicool BG Badhey Venkatesh

திருவாசகம் – திருப்பள்ளியெழுச்சி

திருவாசகம் – திருப்பள்ளியெழுச்சி கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு, நமக்கு தேவ! நல் செறிகழல் தாளிணை காட்டாய். திருப்பெருந்துறை உறை சிவபெருமானே. யாவரும் அறிவு அரியாய்! எமக்கு எளியாய். எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே. பொருள் : தேவனே! திருப்பெருந்துறை உறை சிவபெரு மானே! யாவரும் அறிதற்கு அரியவனே! எங்களுக்கு எளியவனே! எம் தலைவனே! அழகிய குயில்கள் கூவின; கோழிகள் கூவின; பறவைகள்…

ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும் சாமானியனுக்கு உலக வாழ்வு மிஞ்சியது போகத் தான் சாதனம் அது ரெண்டாம் பட்சம் தான் அவன் தன் வாழ்வுக்கேற்ப சாதனம் அமைத்துக்கொள்கிறான் ஆனால் ஞானிக்கு சாதனம் தான் முதல் அதுக்கேற்றாற் போல் வாழ்வு அமைத்துக்கொள்கிறான் ரெண்டும் இரு துருவம் வெங்கடேஷ்

அப்பாவி – பாவி – படுபாவி

அப்பாவி – பாவி – படுபாவி உலக அறிவு இல்லாதவன் சூது வாது தெரியாதவன் அப்பாவி பஞ்ச மாபாதகம் செய்பவன் பாவி ஆனால் செல்வம் இருந்தும் தான தர்மம் செய்யாதவனும் நேரம் இருந்தும் வித்தை தெரிந்தும் இளமை ஆரோக்கியம் இருந்தும் சாதனம் செய்யாதவன் படுபாவி வெங்கடேஷ்

பட்டினத்தார்- பூரண மாலை – 4

பட்டினத்தார்- பூரண மாலை – 4 1 சரியை கிரியா யோகம்தான் ஞானம் பாராமல் பரிதிகண்ட மதியதுபோல பயன் அழிந்தேன் பூரணமே! கருத்து : சரியை – கிரியை – யோகம் – ஞானம் என போகாமல் சூரியன் கண்ட மதி போல் வீணாகிப்போனேன் ஆன்மாவாகிய பூரணமே சூரியன் முன் எப்படி மதி உபயோகம் இல்லையோ , அது போல் நால் பதத்துக்கு முன் நம் வாழ்வு பயன் இன்று எங்கிறார் 2 மண் பெண் பொன்னாசை…

பட்டினத்தார்- பூரண மாலை – 3

பட்டினத்தார்- பூரண மாலை – 3 1 இந்த உடல் உயிரை எப்போதும்தான் சதமாய்ப் பந்தமுற்று நானும் பதம் அழிந்தேன் பூரணமே! கருத்து : இந்த தேகம் – ஜீவன் நித்தியம் என்றெண்ணியே , நான் கைதியாகி என் நிலை அழிந்தேன் ஆன்மாவே 2 மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே! கருத்து : பெண் – உலக மயக்கிலே விழுந்து காலம் வீணாக்கி , என் அறிவு மயங்கி அழிந்தேன்…