தெளிவு 99

தெளிவு 99 ஞானி கல்ப தேகி சாமானியன் அற்ப தேகி ஞானி கல்ப காலம் இருப்பான் சாமானியன் 60 – 70 ஆண்டுகள் தான் ஆயுள் ஞானி எல்லாம் இன்பமயம் அவனுக்கு எல்லாம் எதிர் வெங்கடேஷ்

சிரிப்பு – 112

சிரிப்பு – 112 செந்தில் : அண்ணே அண்ணே கவுண்டமணி : என்னடா தீச்சட்டித் தலையா ?? செந்தில் : எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் அண்ணே ?? கவுண்டமணி : என்னடா சொல்லித் தொலை செந்தில் : இல்லண்ணே இந்தியில் சாஜன் ஆண் பால் – சஜினி பெண் பால் அப்படீன்னா ராஜன் பெண்பால் ரஜினி தானே அண்ணே அது எப்படி ஆண் பெயர் ஆக முடியிம் ?? கவுண்டமணி : நீ அமெரிக்காவில…

தெளிவு 98

தெளிவு 98 நெற்றிப் புருவ கண் பூட்டும் நெற்றிக்கண் பூட்டும் வேறு வேறு ரெண்டையும் போட்டு குழப்பிக்கொள்கிறார் மக்கள் முதல் – சுழுமுனை வாசல் ஆகும் பின்னது சுழுமுனை உச்சி ஆகும் ரெண்டும் அடைப்பைக் குறிப்பது வெங்கடேஷ்