நெற்றிப் புருவ கண் பூட்டும்  , நெற்றிக்கண் பூட்டும் – பாகம் 2

நெற்றிப் புருவ கண் பூட்டும்  , நெற்றிக்கண் பூட்டும் – பாகம் 2 முதலாவது – கண்மணி மற்றும் சுவாசம் கொண்டு திறப்பது ரெண்டாவது – வாசி கொண்டு திறப்பதும் ஆகும் முதலாவது – மேட்டுப்பாளையம் எனில் ரெண்டாவது ஊட்டி ஆகும் முதலாவது திருப்பதி எனில் ரெண்டாவது திருமலை ஆகும் வெங்கடேஷ்

புருவ அழகியரும் – பருவ அழகியரும்

புருவ அழகியரும் – பருவ அழகியரும் கேரளா பிரியா வாரியர் மட்டும் புருவ அழகி அல்ல அவர் புருவம் மட்டும் பருவ அழகி ஆவார் பருவம் கடந்த மங்கையர் எல்லவரும் புருவ அழகியர் தான் – என்ன வியப்பாக உளதா ?? ஆம் – இப்போது எந்த பெண் வயதானவர் உட்பட அழகு நிலையம் சென்று புருவம் திருத்திக்கொண்டு அழகாக்கிக்கொள்ள வில்லை ?? பருவத்தில் இருக்கும் பெண்கள் புருவம் மற்றும் பருவ அழகியர் ஆவர் வெங்கடேஷ்

Honing English skills – part 21

Honing English skills – part 21 Homo graphs same words but diff pronunciations are homographs  examples 1 Ram – name of Hindu God Ram – computer related terminology 2 More – something extra More – Name of Indian wkt keeper 3 Nice – good – very good Nice – a citys name in Italy –…

பட்டினத்தார் பூரண மாலை – 5

பட்டினத்தார் பூரண மாலை – 5 1 தனிமுதலைப் பார்த்துத் தனித்திருந்து வாழாமல் அநியாயமாய்ப் பிறந்திங்கு அலைந்து நின்றேன் பூரணமே! பொருள் : தனி முதல் ஆகிய ஆன்மாவை பார்த்து அதை சார்ந்து தனித்து   வாழாமல் , 36 தத்துவங்கள் கூடி வாழ்ந்து ,  இந்த பூமியில் பிறந்து அலைந்து வாழ்ந்தேன் ஆன்மாவே 2 ஈராறு தன் கலைக்குள் இருந்து கூத்து ஆடினதை ஆராய்ந்து பாராமல் அறிவழிந்தேன் பூரணமே! பொருள் 12 கலையில் நின்ற ஆன்மா ஆகிய…

சடங்கு – உண்மை பொருள்

பௌர்ணமி பூஜையில் கோமாதா பூஜை – அதுக்கு ஏன் அகத்திக்கீரை கொடுக்கிறோம் ?? இது ஒவ்வொரு மாதமும் நம் கோவில்களில் நடக்கும் சடங்கு ஆகும் ஆனால் பொருள் தெரியாமல் செய்யும் சடங்கு கோ பூஜை என்பது நம் உயிர்க்கும் – ஜீவனுக்கும் செய்யும் பூஜை ஆகும் அகத்திக்கீரை நம் தவத்தினால் அக்கினியை உண்டாக்க இந்த கீரை மூலம் நமக்கு உணர்த்துகிறார்கள் நாம் தவம் செய்து செய்து தீ உண்டாக்க வேண்டும் என்பது தான் இதன் உண்மைப் பொருள்…

என் அனுபவங்கள் – ஒருவர் வாழ்க்கை பிரச்னை தீர்த்து வைத்த விஷன்

என் அனுபவங்கள் – ஒருவர் வாழ்க்கை பிரச்னை தீர்த்து வைத்த விஷன் உண்மைச் சம்பவம் – கோவை 2017 ஒருவர் முகனூல்  நண்பர் – எனக்கு விஷன் வருவது தெரிந்து கொண்டு , அவர் எனக்கு தொடர்பு கொண்டு , அவர் பிரச்னை கூறினார் தானும் தன் மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் , தன் மகளுக்காக தான் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் ஆனால் மனைவி விவாக ரத்து கேட்பதாகவும் – என்ன…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 59

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 59 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – தேன் இந்த அதியற்புத மருந்தை எல்லா மருந்திலும் கலந்து கொடுப்பர் சித்த வைத்தியர்கள் இது புற அமுதம் ஆகும் இது சர்வ ரோக நிவாரணி ஆகையால் இதை எல்லா நோய்க்கும் பயன்படுத்துகிறார்கள் அமுதம் எப்படி சர்வ ரோக நிவாரணியோ அப்படி தான் தேனும் தேன் எக்காலத்துக் கெடாத ஒரு பொருள் அதனால் இது அமுதம் ஆகும் வெங்கடேஷ்

தெளிவு – 100

தெளிவு – 100 சிற்றறிவு – அறிவு – பேரறிவு ஜீவன் ஆகிய நாம் – சிற்றறிவு ஆன்மா = அறிவு அபெஜோதி – பேரறிவு – சுத்த சிவம் இது ஒரு ஜீவன் அடைய வேண்டிய பரிணாம வளர்ச்சி ஆகும் வெங்கடேஷ்

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 58

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 58 நம் உடலில் 2 சிறு நீரகம் – ஒன்று செயலிழந்தாலும் , ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு செயல் ஆற்றும் – காலம் தள்ள முடியும் இதை வைத்துத்தான் , விமானத்தில் 2 எஞ்சின் வைத்து இயக்குகிறார்கள் – ஒன்று செயலிழந்தாலும் , மற்றொன்றை மட்டும் வைத்துக்கொண்டு செயல் ஆற்றும் – பத்திரமாக பறக்க முடியும் எல்லாம் அகத்தில் இருந்து தான் புறத்துக்கு வருது என்ன உண்மை தானே ?? வெங்கடேஷ்