தெளிவு – 103
தெளிவு – 103 ஒரு ஜடமும் ஜடமும் சேரும் போதே இவ்வளவு இன்பம் என்றால் உலகம் இதுக்கே நாய் போல் இதன் அலைகிறதென்றால் ஒரு சத்தும் சத்தும் சேர்ந்தால் எப்படி இருக்கும் ?? ஒரு ஆன்மாவும் ஜீவனும் சேர்ந்தால் எப்படி இருக்கும் ?? கோடி கோடி இன்பம் தான் இது நித்ய இன்பம் தான் வந்தால் போகவே போகாது ஆனால் ஆற்றுவார் யார் ?? வெங்கடேஷ்