தெளிவு – 103
ஒரு ஜடமும் ஜடமும் சேரும் போதே
இவ்வளவு இன்பம் என்றால்
உலகம் இதுக்கே
நாய் போல் இதன் அலைகிறதென்றால்
ஒரு சத்தும் சத்தும் சேர்ந்தால் எப்படி இருக்கும் ??
ஒரு ஆன்மாவும் ஜீவனும் சேர்ந்தால் எப்படி இருக்கும் ??
கோடி கோடி இன்பம் தான்
இது நித்ய இன்பம் தான்
வந்தால் போகவே போகாது
ஆனால் ஆற்றுவார் யார் ??
வெங்கடேஷ்
FBஇல் புகழ்ச்சி கசப்பு
இங்கு இகழ்ச்சி இனிப்பு
இன்னும் தீவிரமாக ஆற்றுகிறேன்
LikeLike
good madame good -keep ptracticing
LikeLike
வரும் ஞாயிறு அன்று மதியம் கூப்பிடவும் – முக்ய்மான விஷயம்
LikeLike