ரத்னகிரி – பெயர் சன்மார்க்க விளக்கம்

ரத்னகிரி – பெயர் சன்மார்க்க விளக்கம் இது மராட்டியத்தில் இருக்கும் ஒரு ஊரின் பெயர் இந்த பெயர் எப்படி வந்ததெனில் ?? ரத்னகிரி எனில் – 9 ரத்தினங்களும் ஒன்றாகக்கூடும் மலை என்று பொருள் அதாவது பிரணவ மலையில் இருக்கும் 9 ஒளிகளும் ஒன்றாக கலந்து ஏற்படும் அக  அனுபவத்தை   ஒரு ஊருக்கு புறத்திலே காட்டி விளக்குகிறார் நம் முன்னோர் 9 ரத்தினங்களும் 9  ஒளிகள் ஆகும் அதன் மேல் ஆன்மா விளங்கிகிறது வெங்கடேஷ்

சிரிப்பு – 114

சிரிப்பு – 114 மன்பிரீத் சின் : ஹரே பையா – துமாரா பாரியா – டார்லிங்கு ( மனைவி ) கஹா ஹே ?? மன்மோகன் சிங்கு : வோ முஜே தேக்கா ஹே , டர் ( தமிழில் பயம் ) ஹுவான்னா , வோ மேரா ” டர்” லிங்கு ஹே – டார்லிங்கு நஹி பையா மன்பிரீத்சிங்கு : கியா பையா?? தும் பாகல் ( பைத்தியம் ) ஹோ ??…

” அந்த ஒருவனும் – கோடியில் ஒருவனும் – Chosen One உம் ” – பாகம் 2

” அந்த ஒருவனும் – கோடியில் ஒருவனும் – Chosen One உம் ” – பாகம் 2 நான் எனது வலை ஜனவரி 2015ல் ஆரம்பித்த போது , எனது நண்பர்கள் இது வேண்டாத வேலை – ஏன் ?? நீ உண்டு – உன் சாதனம் உண்டு என்றிருக்க வேண்டியது தானே – இதனால் பிரச்னைகள் தான் வரும் – உன் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் – பகைமை – வெறுப்பு தான் வரும்/…

சிரிப்பு –  113 

சிரிப்பு –  113 நான் 7 வது படித்துக்கொண்டிருக்கும் போது , தமிழ் ஆசிரியர் இப்படித்தான் வருகை உறுதி செய்வார் னகைச்சுவை ஆக இருக்கும் 1 உமாபதி – உமாபேதி 2 சீத்தாபதி – சீத்தாப்பாட்டி 3 வரதராஜன் – வராதராஜன் 4 Anne ( ஆனி ) – ஆணி இவர் இப்படி அழைப்பது எங்களுக்கு ஒரே சிரிப்பாக இருக்கும் வெங்கடேஷ்

பட்டினத்தார் – பூரண மாலை – 9

பட்டினத்தார் – பூரண மாலை – 9 1 உற்றார் அழுது அலுத்தார், உறன் முறையார் சுட்டலுத்தார்; பெற்று அலுத்தார் தாயார்; பிறந்து அலுத்தேன் பூரணமே! பொருள் : உற்றார் உறவினர் எலாம் அழுதும் என் உடலை சுட்டும் அலுத்துப்போயினர் – தாயாரும் பெற்று பெற்றே அலுத்தார் – நான் பிறந்து அலுத்தேன் ஆன்மாவே 2 பிரமன் படைத்து அலுத்தான்; பிறந்து இறந்து நான் அலுத்தேன்; உரமுடைய அக்கினிதான் உண்டு அலுத்தான் பூரணமே! பொருள் ; பிரமன்…

பட்டினத்தார் – பூரண மாலை -8

பட்டினத்தார் – பூரண மாலை -8 1 எத்தனை தாய் தந்தை இவர்களிடதே இருந்து பித்தனாய் யானும் பிறந்து இறந்தேன் பூரணமே! பொருள் : எண்ணிலா தாய் தந்தையிரிடத்து பிறந்து இறந்து அலுத்துப்போனேன் ஆன்மாவே 2 பெற்று அலுத்தார் தாயார்; பிறந்து அலுத்தேன் யானும்; உன்றன் பொன் துணைத்தாள் தந்து புகல் அருள்வாய் பூரணமே! பொருள் : தாய் பெற்று பெற்று அலுத்துப்போயினர் – நானும் தான் – எனவே மீண்டும் பிறவாதிருக்க உன் பொன் தாள்…