முதலில் எது ?? பின்னது எது ??
முதலில் எது ?? பின்னது எது ?? குறி வைப்பது முதலில் பிறகு அம்பு விடுவது போலும் பார்வைகள் மோதல் முதலில் பிறகு காதல் தீ பற்றிக்கொள்ளுதல் போலும் பார்வை மேல்னோக்குதல் முதலில் பிறகு கண்மணிகள் மேலேறுதல் அருளாலே வரிசை மாறினால் அனுபவம் கிட்டா வெங்கடேஷ்