அரசரின் கிரீடத்தில் ஏன் வைரக்கற்கள் ??

அரசரின் கிரீடத்தில் ஏன் வைரக்கற்கள் ?? அரசரின் கிரீடத்தில் வைரக்கற்கள் – மேலும் பல வித ஒளி கொடுக்கும் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது இது நாம் சாதனை மூலம் சோமசூரியாக்கினி கலைகள் போல் பல ஒளிகளை நம் சிரசில் ஏற்ற வேண்டும் என்ற செய்தியை இதன் மூலம் நமக்கு தெரியப்படுத்துகிறார்கள் இது சாதனா ரகசியம் – சாதனா தந்திரம் மூலம் செய்ய வேண்டியதும் கூட வெங்கடேஷ்

பட்டினத்தார் – பூரண மாலை -13

பட்டினத்தார் – பூரண மாலை -13 1 குலம் ஒன்றாய் நீ படைத்த குறியை அறியாமல் நான் மலபாண்டத் துள்ளிருந்து மயங்கினேன் பூரணமே! பொருள் : எல்லாரும் ஜீவர்கள் என்ற ஒர் குலம் என்ற பொதுத் தன்மை அறியாமல் நான் இந்த மல உடம்புக்குள் இருந்து மயங்கினேன் ஆன்மாவே அகவல் – எம் குலம் என்ப 96 அங்குலம் என்ற அபெஜோதி 2 அண்டபிண்டம் எல்லாம் அணுவுக்கு அணுவாய் நீ கொண்ட வடிவின் குறிப்பறியேன் பூரணமே! பொருள்…

பட்டினத்தார் – பூரண மாலை – 12

பட்டினத்தார் – பூரண மாலை – 12 1 எனக்குள்ளே நீ இருக்க, உனக்குள்ளே நான் இருக்க, மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே! பொருள் : எனது உடலுள்ளே ஆன்மா நீ இருக்க , உனக்குள் நான் – ஜீவன் இருக்க , கவலை தீர வழி அருள்க ஆன்மாவே 2 எழுவகைத் தோற்றத்து இருந்து விளையாடினதைப் பழுதறவே பாராமல் பயன் இழந்தேன் பூரணமே பொருள் : 7 வகை தோற்றமாம் – நரர் –…