பட்டினத்தார் பூரண மாலை – 19
பட்டினத்தார் பூரண மாலை – 19 1 தாயாகித் தந்தையாய்த் தமர்கிளைஞர் சுற்றம் எல்லாம் நீயாகி நின்ற நிலை அறியேன் பூரணமே! பொருள் : னமக்கு தாயாய் தந்தையாய் சுற்றமாய் எல்லாமாய் நீ நின்ற தன்மையை நான் அறிந்திருக்க வில்லையே பூரணமே அபெஜோதி என சிவமே 2 விலங்கு புள்ளூர் வன அசரம் விண்ணவர் நீர்ச் சாதிமனுக் குலங்கள் எழு வகையில் நின்ற குறிப்பறியேன் பூரணமே! பொருள் : விலங்கு , பறவை- தேவர் – நீர்…