திருவருட்பா – ஆறாம் திருமுறை – சுத்த சிவ சிவ நிலை 2

திருவருட்பா – ஆறாம் திருமுறை – சுத்த சிவ சிவ நிலை 2

எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான்
எல்லாம் செயவல்லான் எம்பெருமான் – எலாமாய்
நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான்
ஒன்றாகி நின்றான் உவந்து

பொருள் :

எல்லாம் செய வல்லான் ஆகிய சுத்த சிவம் ஆகிய அபெஜோதி தனக்கு எல்லாம் நலமும் தருகிறது – எல்லாமாய் கலந்து நின்று எல்லார்க்கும் பொதுவாகிய ஆகாயத்தில் வெளியில் – சிற்சபையில் னின்று நடம் புரிகின்றான் ஆனந்தமாக

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s